Whatsapp ல் உங்கள் PROFILE உங்கள் STATUS ஐ யார் யார்பார்கின்றார்கள் என்பதை அறிய விரும்புகின்றீர்களா....?
இது சாதாரண மான WhatsApp பில் செய்ய முடியாது GBWhatsApp மற்றும் மற்ற வாட்ஸ்ஆப் APK வில் செய்யலாம்.
போன பதிப்பில் சொல்லபட்டதுதான். WhatsApp கணக்கை BackUp செய்து கொள்ளுங்கள். உங்கள் பழைய Message தேவை என்றால் BackUp செய்யலாம் சிலர் வேண்டாம் என்று நினைத்தால் Backup செய்ய அவசியம் இல்லை.
GBWhatsApp Install செய்யுங்கள். உங்கள் பழைய WhatsAppபைUninstall செய்யவும். ஏற்க்கனமே GbWhatsApp வைத்திருந்தால் நன்று.
இப்போது GBWhatsApp Menu விர்க்கு செல்லவும். அதில் GB Settingஎன்கிற Option னுக்கு செல்லவும்.
அதில் இரண்டாவதாக இருக்கும். Main/Chat Screen option னில் Open செய்யவும்.
இப்போது அதில் 2.5 Contact Online Toast Option னில் செல்லவும்.
அதில் 2.5.1 Show Online Toast என்கிற Option டிக் ✅ செய்யாமல் இருக்கும் அதை டிக் ✅ செய்து விடுங்கள்.
அவ்வளவு தான்.............😀..!
இப்போது யார்யார் உங்கள் Profile மற்றும் Status சையும் பார்த்தால் Screenனில் சிறிதாக Number அல்லது அவர்களின் பெயர் Online என்று மொபைல் திரையில் காணும்.
ஒன்று கவனிக்க வேண்டிய விசயம் உங்கள் WhatsApp (Running) மற்றும் Onlineனில் இருந்தால் மட்டுமே உங்களுக்குScreen Notify வரும்.
♻மேலும் தொடர்ச்சியான பதிவுகளை காண பக்கத்திற்கு வருகை தாருங்கள்...!
Šmãrt Håçkêr Tëãm
Ads go here






Comments