SHAREit பற்றிய நீங்கள் அறிந்திடாத புதிய விடயங்கள்...

இவ்வளவு காலமும் BLUETOOTH முறை மூலம் நாம் எமது தரவுகளை பரிமாறிக்கொண்டாலும்
காலத்தின் வேகமும் நவீனத்தின் வளர்ச்சியும் BLUETOOTH முறை மூலமான கால தாமதத்தை சகிக்க முடியாதுள்ளோம்.

ஆகவேதான் இதற்கான தீர்வாக பல SOFTWARE மற்றும் APPLICATION களும் வெளியாகிய வண்ணம் உள்ளன.

இவ்வாறான எமக்கு பழக்கப்பட்ட  ஒரு APPLICATION தான் SHAREit.

இதன் மூலம் அனைத்து விதமான Mobile களுக்கிடையிலும் மற்றும் உங்களது Computer - Mobile களுக்கிடையிலும் உங்கள் தரவுகளையும் பரிமாறிக்கொள்ள முடியும்.

மேலும் ஒரு Android Mobile இல் இருந்து ஒரு I Phone இற்கு SHAREit மூலம் உங்கள் தரவுகளை பரிமாறும் பொது முதலில் Android Mobile இன் SHAREit Application ஐ open செய்து உங்கள் I Phoneஇல் Wi-fi ஐ ON செய்து அதில் உங்கள் Android Mobile இனை Connect செய்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு Connect செய்த உடன் I Phone இன் SHAREit இணை ஓபன் செய்தவுடன் உங்கள் இருDevice களும் Connect ஆகி விடும்.

இதே முறை மூலமே உங்கள் Computer உடன் உங்கள் Mobile இணைக்க முடியும்.
Ads go here

Comments