Photoshop CS3 Portable இலவசமாக Download செய்ய (50MB)


Adobe நிறுவனத்தின் PhotoShop மென்பொருளை பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. Photo Editing software என்றால் PhotoShop தான். அதற்கு ஈடான மென்பொருள் இல்லை.

இணையத்தில் இலவசமாக கிடைக்கும் மென்பொருகள் ஏராளம்.. அதில் மிகவும் பயனுள்ள மென்பொருள்கள், பயனுள்ள மென்பொருள்கள், எப்போதாவது பயன்படும் மென்பொருள்கள் என பல்வேறு வகையாக பிரிக்கலாம்.

இதில் முதன்மையான மிகவும் பயனுள்ள மென்பொருள்கள் என்ற வகையில் இடம்பெற்றிருப்பது Adope ன் PhotoShop

உங்கள் புகைப்படங்களை பல்வேறு விதமாக எளிய முறையில் Design செய்வதற்காகவே வடிவமைத்து வெளியிடப்பட்ட இந்த Adobe PHOTOSHOP Cs3 Portable Full Version Download செய்து, பயன்படுத்தி மகிழுங்கள்..

File Size - 50MB





Portable Software என்றால் என்ன?


ஒரு மென்பொருளை பயன்படுத்த வேண்டும் என்றால் அதனை கணினியில் Install செய்து பயன்படுத்துவோம். இதே ஒரு மென்பொருள் இல்லை என்றால் அதை நீங்கள் Install செய்ய வேண்டும்,அதற்கு நேரம் ஆகலாம். 

அவ்வாறு இல்லாமல் Pen Drive, Memory Card, External Hard Disk என எதிலிருந்து வேண்டுமானாலும் ஒரு மென்பொருளை Install செய்யாமல் இயக்க முடியும் என்றால் நன்றாக இருக்கும் தானே.

Portable Application எனப்படும் இவற்றை ஒரு முறை நீங்கள் இணையத்தில் இருந்து Download செய்து உங்கள் Pen Drive, Memory Card, External Hard Disk போன்ற ஏதாவது ஒன்றில் Past செய்து கொள்ள வேண்டும். பின்பு அதனை நீங்கள் எந்த கணினியில் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

Ads go here

Comments