ஓவியப் போட்டியில் எருக்கலம்பிட்டி மாணவன் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டார்.
வட பிராந்திய பாதுகாப்பு படையினரால் நடாத்தப்பட்ட ஓவியப் போட்டியில் சிரேஷ்ட மாணவ பிரிவில் பங்குபற்றிய Mannar/ Erukkalampiddy M.M.V பாடசாலையின் தரம் 8 மாணவன் மன்சூர் முகம்மது றிஸ்வான் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டார். இப்போட்டியில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா, அநுராதபுரம் ஆகய மாவட்டங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் பங்குபற்றினர்.
Ads go here




Comments