ஆமை வேகத்தில் Android, முயல் வேகத்திற்கு மாற்ற..?



வாழ்க்கையில் எதுவுமே நிரந்திரம் கிடையாது, அப்புறம் மின்சாதன கருவிகள் மட்டும் விதி விலக்கா என்ன..?

பொதுவாக மின்சாதன கருவிகளை கணிக்கவே முடியாது. எவ்வளவு தரமான கருவியானாலும் நொடியில் ஏதேனும் பிரச்சனை வந்து விடும். நொடியில் Smart Phone Charge செய்வது எப்படி..?

அப்படியாக இன்று உலகமே Android ல் மூழ்கி இருக்க, பெரும்பாலான Android கருவிகள் சில மாதங்களில் வேகம் குறைந்து விடுவதாக குற்றச்சாட்டு இருக்கின்ற நிலையில், உங்களது கருவியும் ஆமை வேகத்தில் இயங்குகின்றதா, அதனினை முயல் வேகத்தில் இயங்க வைக்க சில 'தரமான' Tips...

பிரச்சனை

உங்களது Phone வேகமாக இயங்காத போது அதிகப்படியான Software இயங்குகின்றதா, என்பதை முதலில் கவனிக்க வேண்டும்..!



Space


Phoneல் Space அதிகமாக இருந்தால் வேகம் குறைய ஆரம்பிக்கும். மெமரியை முடிந்த வரை குறைப்பது Phone ன் வேகத்தை அதிகரிக்கும்.



Widget


Widget Home Screenல் இயங்கும் Widgets Phone ன் வேகத்தை குறைக்க முக்கிய காரணமாக இருக்கின்றது. முடிந்த வரை முக்கியமில்லாத Widget களை Desable செய்வது நல்லது.



Animation

Animation Wallpepar Phone இயங்கும் வேகத்தை குறைக்கும். இவைகளை Desable செய்து Phone ன் வேகத்தை அதிகரிக்க முடியும்.



APPS

Multi Tasking செய்வதால் பெரும்பாலும் Phone ஆமை வேகத்தில் தான் இயங்கும், முடிந்த வரை பல Softwareகளை ஒரே சமயத்தில் இயக்குவதை தவிர்த்திடுங்கள்.



Restart


Phone ன் வேகம் திடீரென குறைந்தால் அதனினை Restart செய்து மீண்டும் முயற்சிக்கலாம்.


Battery


Phone ல் எந்த Software அதிக ரேம் பயன்படுத்துகின்றது என்பதை தெரிந்து கொள்ள Setting-- APPS பகுதியில் சென்று அறிந்து கொள்ள முடியும்.


Ads go here

Comments