Charger இல்லாமல் உடம்பை கொண்டே Phone Charge செய்ய முடியும்
மனிதன் கண்டறிந்ததில் மிகவும் முக்கியமான கருவியாக Mobile விளங்குகின்றது. இந்த Mobile தொழில்நுட்பமானது இன்று SMS, Call மேற்கொள்வதோடு Internet மூலம் பல சேவைகளையும் Mobile தொழில்நுட்பம் வழங்கி வருகின்றது. அத்தகைய Mobile Phoneல் Charge இல்லை என்றால் அதனை பயன்படுத்தவே முடியாது. Phoneனை உங்களது உடலில் இருக்கும் வெப்பத்தை கொண்டே Charge செய்வது எப்படி என்று பாருங்கள்..
உடலை கொண்டு Phoneற்கு Charge செய்ய உங்களுக்கு என்னென்ன தேவை என்பதை பாருங்கள்..
முதலில் உங்களிடம் USB Charging Cable ஒன்று இருக்க வேண்டும்
சிறிய Papper ஒன்று தேவை.
இரண்டு சில்வர் நாணயங்கள்.
ஒரே ஒரு Papper Clip.
முதலில் USB Cable Phoneனுடன் இணைக்க வேண்டும்.
அடுத்து Papper Clipனை Data Cableல் பொருத்த வேண்டும்
Papper- இதன் பின் சிறிய அளவு Papperனை USB Cableன் மறுமுநையில் இணைக்கப்பட்டிருக்கும் Pepper Clipல் பொருத்த வேண்டும்.
நாணயம் கடைசியாக இரண்டு சில்வர் நாணயங்களை USB Cableன் மறு முனையில் அழுத்தி பிடித்தால் Mobile தானாக சார்ஜ் ஆக துவங்கும்.
Tamil.Gizbot
Ads go here
Comments