WhatsAp தந்திரங்கள், இவை உங்களுக்கு தெரியுமா?
Whatsapp பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு இந்த தொகுப்பு பதிவு செய்யப்படுகின்றது. Whatsapp செயலி குறித்த சில தந்திரங்களை பாருங்கள்..
Phone Number
உங்களின் Whatsapp Number மாற்ற முடியும்.
Download
Whatsapp Media தானாக Download செய்வதை தடுக்க முடியும்.
Last Seen
Whatsappல் Last Seen தகவல்களை மறைக்க முடியும்
Lock
Whatsapp செயலியை Lock செய்ய முடியும்.
பதிவு
Whatsapp செயலியில் Fake Conversation உருவாக்க முடியும்.
Archive
Whatsapp Chat களை Archive செய்ய முடியும்.
குறுந்தகவல்
Android ல் அழிக்கப்பட்ட குறுந்தகவல்களை Access செய்ய முடியும்.
Profile Photo
Profile ல் Photo வை யார் யார் பார்க்க வேண்டும் என்பதை தீர்மானித்து அதற்கேற்ப Set செய்து கொள்ளலாம்.
blue Disk
Whatsapp ல் Double Blue Disk களை ஏமாற்ற முடியும்.
Ads go here
Comments