Battery குறித்த பொய்யான நம்பிக்கைகள்


ஒரு கருவியில் Battery Backup என்பது அந்த கருவியின் பயன்பாடுகளுக்கு ஏற்ப அமையும். சில கருவிகளில் அதன் பயன்பாடு மற்றும் Battery இருக்கும் சூழலுக்கு ஏற்ப மாறுபடும். இது குறித்து சரியான தகவல்கள் தெரியாமல் பலரும் பல கருத்துகளை தெரிவிப்பர். 


இது நாளடைவில் பலரும் உண்மை என நினைத்து கொள்கின்றனர். இங்கு Battery குறித்து தற்சமயம் புழக்கத்தில் இருக்கும் சில போலி நம்பிக்கைகளை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம்..

Memory

Battery 50% (சதவீதத்திற்கும்) கீழ் சென்றால் தான் அதனினை மீண்டும் Charge செய்ய வேண்டும் என்று கூறப்படுகின்றது, ஆனால் 80 சதவீதத்திற்கு கீழ் சென்றால் Battery முழுமையாக Charge செய்து கொள்ளலாம்.

Charger

மற்ற Brand களின் Charge பயன்படுத்துவது Batteryயை பாதிக்கும்

Charge

இரவு முழுவதும் Batteryயை Charge செய்தால் Battery சீக்கிரம் பழுதாகிவிடும்.
Phone Chargeல் இருக்கும் போது அதனை பயன்படுத்த கூடாது.

Off 

அவ்வப்போது போனை Off செய்வது பேட்டரியை பழுதாக்கும்

Charge 

முதல் முறை பயன்படுத்தும் போது Phoneனை முழுவதுமாக Charge செய்ய வேண்டும்.

பனி

குளிர்சாதன பெட்டியில் Batteryயை வைத்தால் அது நீண்ட நாள் நீடிக்கும்.

Internet

Internet பயன்படுத்தினால் Battery வேகமாக தீர்ந்து விடும்.

Battery 

Wifi, Bluetooth, மற்றும் GPS போன்றவைகளை Off செய்தால் Battery நீண்ட நேரம் நீடிக்கும்.



Ads go here

Comments