Android ல் அழிந்து போன தகவல்களை மீட்பது எப்படி
Smart Phone ல் தகவல்கள் அழிந்து போவது சகஜமான விஷயம் தான். அவ்வாறு அழிந்து போன பின் அதை திரும்ப மீட்க பல வழிமுறைகள் இருக்கின்றன. Android ல் தகவல்கள் அழிந்து போனால் முதலில் செய்ய வேண்டிய விஷயங்களை விட செய்ய கூடாதவைகள் நிறைய இருக்கின்றது.
அழிந்து போன தகவல்களை மீட்பது எப்படி என்று பாருங்கள்..
Update
Android ல் Data அழிந்த பின் அதில் எவ்வித Data க்களையும் Add செய்தல் மற்றும் Delete செய்ய கூடாது. இவ்வாறு செய்தால் அழிந்து போன Android தகவல்களை மீட்கவே முடியாது.
Android Data Recovery
Computer ல் Android Data Recovery Program Install செய்து Run செய்யுங்கள். இவ்வாறு செய்யும் போது Android கருவி Computer ருடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
USB Debugging
Android கருவியை கம்ப்யூட்டருடன் இணைத்த பின் USB Debugging கை Enable செய்ய வேண்டும்.
Scan
USB Debugging Enable செய்த பின் Start Button னை Click செய்ய வேண்டும்.
Contact
Android Data Recovery மூலம் Msg, Contact, Data and Video Recover செய்ய முடியும். Scan செய்து முடித்த பின் Recover Button னை Click செய்ய வேண்டும்.
Backup
இதையடுத்து சீரான இடைவெளியில் Android கருவியை Backup செய்ய வேண்டும்.
Ads go here
Comments