உங்கள் Smart Phoneல் Bettary Charge சீக்கிரம் தீர்ந்து விடுகிறதா?
Smart Phone வைத்திருக்கும் பலருக்கும் பெரிய தலைவலியாக இருப்பது Batteryல் உள்ள Charge சீக்கிரம் தீர்ந்து விடுவது.
தற்போது மாறிவரும் வாழ்க்கை முறையில் Smart Phoneனும் மிக முக்கியமானது என்ற சூழல் வந்துவிட்டது.
பல வேலைகளையும் கையில் வைத்திருக்கும் சிறிய Smart Phone மூலம் எளிதில் முடித்து விடலாம் என்ற நிலை மாறிவிட்டது. ஆனால் Smart Phoneல் உள்ள Batteryயின் Charge விரைவில் தீர்ந்து விடுவது பெரிய பிரச்சனையாக இருக்கிறது.
ஏன் Batteryவிரைவில் தீர்ந்து விடுகிறது?
* இலவச Software மற்றும் சில விளையாட்டு Apps பதிவிறக்கம் செய்யும் போது அதில் இடம் பெறும் விளம்பரங்களே அதிகமாக சார்ஜ் எடுத்து கொள்கின்றது. இதனால் அதிக விளம்பரங்கள் இருக்கும் இலவச Software பதிவிறக்கம் செய்யாதீர்கள்.
* சிலர் தாங்கள் வைத்திருக்கும் அனைத்து Softwareகளையும் ON செய்து வைத்திருப்பர். இதனால் Smart Phoneன் செயல்பாடு அதிகரித்து Battery தீரும். நீங்கள் பயன்படுத்தாத சமயத்தில் Software களை Off செய்து வைக்க வேண்டும்.
* உங்களது இருப்பிடத்தில் Signal எப்படி இருக்கின்றது என்பதையும் பாருங்கள், குறைந்த signal இருக்கும் போது Smart Phone அதிகளவு Charge செலவாகும்.
* பயன் இல்லாத சமயங்களில் GPS சேவையை OFF செய்வது Charge சீக்கிரம் காலியவதை தடுக்கும்.
* நீங்கள் பயன்படுத்தும் கருவியையும் பார்க்க வேண்டும். சிலர் அதிகளவு சிறப்பமசங்களை கொண்ட Smart Phoneகளை பயன்படுத்துவர் அதில் சாதாரணமாகவே Charge காலியாகும்.
Ads go here
Comments