உங்களது Mobile ன் Internetன் வேகம் உங்களுக்கு தெரியுமா ?
இது உங்களுடைய Phone ன் Internet வேகத்தை நொடிக்கு நொடி தெரியப்படுத்திக்கொண்டே இருக்கும் monthly internet pack உபயோகிப்பவர்கள் இதில் தங்களின் ஆரம்பம் மற்றும் முடியும் நாளை Set செய்துவிட்டால் போதும் ஒரு மாதம் முடிந்ததும் தானாக இனைப்பை நிருத்திவிடும் .limit pack உபயோகிப்பவர்களுக்கு இப்பொழுது 1GB உபயோகப்படுத்த அதில் செட் செய்தால் போதும் 1GB நீங்கள் உபயோகித்ததும் தானாக Internet இனைப்பை துண்டித்து mobile balance குறையாமல் பார்த்துக்கொள்ளும் இதனை பேற இங்கு செல்லவும்
Click Here
Ads go here
Comments