தனித்தனி Video File களை ஒன்றிணைக்க
தனித்தனி Video File களை ஒரே வீடியோ பைலாக உருவாக்க Video joiner Software உதவுகிறது . இதன் சிறப்பம்சம் என்ன வெனில் தனித்தனி Video File Formatகளையும் ஒன்றிணைத்து Video Fileலாக உருவாக்க முடியும்.
இந்த மென்பொருளை கணினியில் நிறுவிக்கொண்டு பின் அந்த Softwareனை திறக்கவும் இதில் உல்ல ADD VIDEO என்ற Button னை அழுத்தி Video Fileகளை தேர்வு செய்து கொள்ளவும் .
அடுத்து NEXT Buttonனை அழுத்தி எந்த Formatல் Videos Convert ஆக வேண்டும் என்பதை தேர்வு செய்து கொள்ளவும். Fileகளை எந்த இடத்தில் சேமிக்க வேண்டும் என்பதையும் தேர்வு செய்யவும் .பின் JOIN NOW என்ற Buttonனை அழுத்தவும் .சில நிமிடங்களில் உங்கள் Video File ஒரே File லாக மாற்றப்பட்டு விடும்.
இதில் நாம் பல வகையான File Formaatடை பயன்படுத்தலாம் !!!
Input Formats
HD Video, AVI, FLV, SWF, DV AVI,MP4,WMV,3GP,3G2,MOV,QT,DVD,VOB,MPEG1,2,4, MOD, MPG, DAT, RM, RMVB, ASF, H.263, H.264, MKV, TS மற்றும் பல....
தரவிறக்க
Ads go here
Comments