குழந்தைகள் எளிதாக ஆங்கில வார்த்தைகளை அறிந்துகொள்ள



ஆங்கிலத்தில் ஆயிரம் வார்த்தைக்கு மேல் அறிந்துகொள்ள அருமையான Software  இது. 2 MB கொள்ளளவு கொண்ட இதனை DownLoad செய்ய 


செய்யவும்.இதை install செய்ததும் உஙகளுக்கு கீழ்கண்ட Window Open ஆகும்.

இதில் Start Clcik செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட Window Open ஆகும். அதில உங்கள் பெயரை Type செய்யவும்.



இப்போது உங்களுக்கு கீழ்கண்ட Window open ஆகும். இதில் உள்ள கட்டத்திற்கு ஏற்பஆங்கில் வார்த்தைகளை Click செய்யவேண்டும். உங்களுடைய விடை சரியாக இருந்தால் எழுத்து வரும் தவறாக இருக்கும் பட்சத்தில் இதில் உள்ள கட்டத்தில் Tune உருவம் உருவாகும். 




சரியான விடை வரும் சமயம் இனிய இன்னிசையுடன் Window Open ஆகும்.

நீங்கள் எவ்வளவு சரியான விடை கொடுத்தீர்கள்.தவறான விடை கொடுத்தீர்கள.எவ்வளவு நிமிடத்தில் முடித்தீர்கள் என Display ஆகும்.அதிகமான வார்த்தைகளை இதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.குழந்தைகளின் அறிவு இதன் மூலம் விருத்தியாகும்.

Ads go here

Comments