நீங்கள் செய்யும் தொழிலுக்குத் தகுந்தவாறு ஒரு WEBSITE
நாங்கள் உங்களுக்கு சிறந்த முறையில் நீங்கள் செய்யும் தொழிலுக்குத் தகுந்தவாறு ஒரு WEBSITE அமைத்துத் தருகின்றோம்
Website Design னுக்கான கட்டணம் வாடிக்கையாளர்கள் கேட்கும் அம்சங்களைப் பொருத்து மாறுபடும்.
Basic Website
இந்த வகையான Website தங்கள் தொழில்களைப்பற்றியும் தங்களது தயாரிப்புகளைப்பற்றியும் சொல்ல உருவாக்கப்படுபவையாகும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் நீங்கள் அளித்துவரும் சேவை என்ன, அவற்றின் தரம் என்ன, உங்களின் தயாரிப்புகள் என்ன என்ன மற்றும் அவைகளின் தரம் என்ன போன்ற விவரங்களை உங்களின் Website மூலமே தெரிந்து கொள்ளலாம்
நான் அமைத்துகொடுக்கும் இந்த Basic Website டானது மொத்தம் ஐந்து பக்கங்களைக்கொண்டதாக இருக்கும். அவை,
1) Home 2)Products 3)Gallery 4)About us 5)Contact us
Webdesign வேலைகள் முடிந்ததும் உங்களது Website கான Admin Control Panel உங்களிடம் ஒப்படைக்கப்படும்
Media Website
கட்டுரைகள், கவிதைகள் மற்றும் செய்திகளை மக்களுடன் பகிர்ந்துகொள்வதற்கான Website . இவ்வகையான Website மூலம் நீங்களும் sakthitv.lk மற்றும் www.TamilComputerDoctor.com போன்ற Websites போல செய்திகளை மக்களிடம் பகிர்ந்துகொள்ளலாம். நீங்கள் பதிவுசெய்யும் செய்திகளும் விரைவில் மக்களிடத்தில் சென்றடையும்.
இவற்றினை விடுத்து தங்களுக்கு வேறுமாதிரியான Websites தேவைப்படுகின்றன என்றால், உங்களுக்கு எந்த மாதிரியான Websites தேவைப்படுகின்றன என்பதனை எங்களுக்கு Phone மூலமாக தெரியப்படுத்தவும். அந்த மாதிரியான Website design செய்து முடிப்பதற்கு மொத்தம் எவ்வளவு செலவு ஆகும் என்பதனைப்பற்றி நாங்கள் உங்களுக்கு Phone மூலமாக தெரியப்படுத்துவோம்.
நாங்கள் வழங்கும் சிறப்பம்சங்கள் :
உங்களின் Websiteல் உள்ள பக்கங்களை பார்ப்பவர்கள் அந்த பக்கங்களில் உள்ள விஷயங்கள் அவர்களுக்கு பிடித்திருந்தால் அவர்களின் நண்பர்களுடன் உடனே Share செய்வதற்கான FaceBook, Google +, Twitter மற்றும் Email Options இருக்கும்.
உங்களது Website னை முற்றிலும் Menage செய்வதற்கான அனைத்து ControlPenal களையும் உங்களிடமே கொடுத்து விடுவோம். அவற்றின்மூலம் உங்களுக்கு தேவையானவற்றை நீங்களே Update செய்து கொள்ளலாம் மற்றும் நீங்களே உங்களது Webdesign னை நிர்வகித்தும்கொள்ளலாம். சிறு சிறு விசயங்களுக்கு எங்களின் உதவியை நாட வேண்டிய அவசியம் உங்களுக்கு இருக்காது.
Twitter, Facebook போன்றவற்றில் உங்களின் Website னை நாங்களே இணைத்துக்கொடுத்துவிடுவோம்.
உங்களது Website னை மக்களிடையே கொண்டுசெல்லவும் பிரபலபப்படுத்தவும் ஆலோசனைகள் இலவசமாகவே வழங்கப்படும்.
இன்னும் பல சிறப்பம்சங்கள் நாங்கள் உங்களுக்கு அமைத்துதரப்போகும் வெப்சைட்டினுள் அடங்கியுள்ளன.
மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ளவும்,
Wajeehu Sarfan
Phone – 0774843775 (srilanka)
kmwsarfan@gmail.com
Skype - sarfanskype
www.Tamilcomputerdoctor.com
உங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
www.Tamilcomputerdoctor.com
உங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
Ads go here

Comments