உங்கள் Blog ஐயும் வெப்சைட்டாக மாற்றலாம்...!


நம்மில் அநேகம் நண்பர்கள் அவர்களின் சொந்த உபயோகத்திற்காகவோ அல்லது அவர்களின் தொழில் பற்றியா விபரங்களை இடுவதற்க்காகவோ Blogger இல் இலவசமாக Blog துவங்கி நடத்தி வருகின்றனர்.

ஆனால் மக்கள் Blogகளை பார்க்கும்போது ஒரு இரண்டாம் தர வெப்சைட்டாகவே பார்க்கின்றனர். ஏனென்றால்http://www.Tamilcomputerdoctor.com என்று வருவதற்கும்.

www.Tamilcomputerdoctor.blogspot.com என்று வருவதற்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா நண்பர்களே.

நமது இந்த www.Tamilcomputerdoctor.com கூட Blogger இல்தான் இயங்குகிறது. blogspot.com என்று வராத அளவிற்கு பெயரை மட்டுமே மாற்றியுள்ளேன். உங்களது blogspot.com ஐ சொந்தமாக வெப்சைடாக மாற்ற செலவு அதிகம் ஆகும் என்றெல்லாம் கவலைப்படவேண்டாம் நண்பர்களே. வருடத்திற்கு வெறும் Rs.1400  (srilanka) மட்டுமே செலவாகும்.

இந்த 1400 ரூபாய் (Srilankan Rupees) என்பது Domain (.com) வாங்குவதற்கு ஆகும் செலவே ஆகும்.

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ளவும்,
Wajeehu Sarfan
Phone – 0774843775 (srilanka)
Whatsapp - 0774843775
Skype - sarfanskype

உங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Ads go here

Comments