உங்கள் Photo, Status, LIKE, COMMENT, SHARE களுக்கு பணம் தரும் புதிய சமூக வலைத்தளம் அறிமுகம்.
உலகில் பிரசித்தி பெற்ற சமூக வலைத்தளங்களுள் முதன்மை இடத்தை வகிக்கின்றது பேஸ்புக். இதில் பதிவேற்றப்படும் வீடியோ, ஆக்கங்கள் மற்றும் பிரபல்யமான புகைப்படங்களுக்கு Like share செய்த போதிலும் அதிலிருந்து ஆக்கத்தை மேற்கொண்டவர்களுக்கு Like Share எண்ணிக்கையில் ஏற்படும் சந்தோஷத்தை தவிர எவ்வித நன்மையும் ஏற்படுவதில்லை.
இந்த குறைப்பாட்டை நிவர்த்தி செய்யும் நோக்கில் தற்போது Like share செய்வதற்கு வாடிக்கையாளர்களுக்கே பணம் கிடைக்கும் வகையிலான சமூக வலைத்தளமொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
Facebook ற்கு போட்டியாக உருவாக்கப்பட்டுள்ள இந்த சமூக வலைத்தளத்தின் பெயர் TSU. ஆக்கத்திறனாளிகள் பதிவுசெய்யும் திறமைகளுக்கு வழங்கப்படும் Like Shere போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு பெற்றுக் கொள்ளப்படும் கட்டணத்தில் 90 சதவீதத்தை அந்த ஆக்கத்தின்
உரித்துடையோருக்கு வழங்கப்படுவதே இதன் சிறப்பம்சமாகும்.
பேஸ்புக்கிலுள்ள அனைத்து சலுகைகளும் இதில் வழங்கப்படுகின்றன. இதன்படி Status, Like, Comment, Share உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இதில் காணப்படுகின்றன. ஆனால் இதற்கு Status, Like, Comment, Share செய்வதற்கு கட்டணங்கள் அறவிடப்படுகின்றன.
அதேவேளை வேறொரு நபருடைய ஆக்கத்தை மற்றொருவர் பதிவேற்றினால் அந்த ஆக்கத்துக்கு கிடைக்கும் கட்டணத்தை பதிவேற்றிய நபருக்கு வழங்கப்பட மாட்டாது என TSU நிறுவனம் தெரிவித்துள்ளது.
Login Here www.tsu.co
எனினும் இந்த சமூக வலைத்தளம் இணையத்தில் கடந்த 13ஆம் திகதியே இணைக்கப்பட்டிருந்தது
TSU இணையத்தில் உங்கள் TamilComputer இணைந்துள்ளது. வாசகர்கள் எம்முடன் TSU வில் இணையலாம்.
Ads go here
register panitain aanal confermation message varalai
ReplyDelete