Windows Preview மற்றும் Mac பயனர்களுக்கான புதிய SKYPE...!



Windows Preview மற்றும் Mac இயங்குதளங்களைக் கொண்ட Destop கணனிகளுக்கான SKYPE புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதில் பயனர் இடைமுகத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன் புதிய வசதிகள் சிலவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

Skype இணையத்தளத்திலிருந்து இம்மென்பொருளினை தரவிறக்கம் செய்யக்கூடியதாக காணப்படுவதுடன், Mac OS X 10.5.8 இற்கு பிந்திய பதிப்புக்களிலும் இதனைப் பயன்படுத்த முடியும்.

இதில் Window வினை தனியாகப் பிரித்தல், Chat செய்யப்பட்ட தகவல்கள் மற்றும் வீடியோக்களை அருகருகே ஒரே நேரத்தில் பார்வையிடுதல் போன்ற புதிய வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

                                      www.facebook.com/tamilcomputertrick



                                                 
Ads go here

Comments