START MENU ஊடாக INTERNETல் SEARCH பண்ண இலகு வழி


ஆரம்பமாக START MENU விற்கு சென்று அதில் உள்ள SEARCH BOX ல் GPEDIT.MSC என்று Type செய்து Enter பண்ணவும். பின்பு பின்வருமாறு ஒரு DIALOGE BOX ஒன்று தோன்றும்.



அதிலே USER CONFIGURETION என்பதை அழுத்தவும்

பின்பு வரும் DIALOGE BOXல் ADMINISTRATIVE TEMPLATES என்பதை அழுத்தவும்.

பின்பு வரும் DIALOGE BOXல் START MENU AND TASKBAR என்பதை அழுத்தவும்.



பின்பு ADD SEARCH INTERNET LINK TO START MENU என்பதை Dauble Click செய்யவும். அது கீழ்வருமாறு தோன்றும்.



அதிலே ENABLED என்பதை SELECT பண்ணி OK கொடுக்கவும்


இப்பொழுது நீங்கள் START MENU வில் SEARCH பண்ணும் பொது INTERNET ல் SEARCH பண்ணவா என்று கேட்கும்.













Ads go here

Comments