எமது ANDROID MOBILE இன் உண்மையான VERSION ஐ அறிய




தற்பொழுது சந்தையில் அதிகமான மக்களை கவர்ந்த ஒரு Mobile ஆக Android Mobiles காணப்படுகின்றது.

அதில் குறிப்பாக Samsung முதலிடம் வகிக்கின்றது. எனவே இப்படியான Smart Phone கள் இயங்குவதற்காக Android எனும் OS பயன்படுத்தப்படுகின்றது. இந்த OS காலத்துக்குக் காலம் பல புதிய வடிவங்களையும் வசதிகளையும் உள்ளடக்கி பல பெயர்களில் வருவதை நாம் அறியலாம். அந்த வகையில் எமது Mobile இன் உண்மையான Version ஐ அறிகின்ற முறையை பார்ப்போம்.

ஆரம்பமாக நாம் எமது Phone இல் உள்ள Setting என்பதற்குச் செல்வோம்.

பின்பு அதில் உள்ள About Device என்பதற்குச் செல்வோம்.

பின்பு அதில் உள்ள Android Version என்பதை தொடர்ந்து பல முறை Click பண்ணுங்கள்.

அது Kitkat Version ஆக இருந்தால் பின்வருமாறு தோன்றும்.

பின்பு அதை தொடுங்கள். அதன் பிரதிபலன் பின்வருமாறு காணப்படும்








Ads go here

Comments