உங்கள் Facebook கணக்கை வேறு யாராவது உபயோகிக்கிறார்களா என கண்டறிய...?
நாம் நம்முடைய கருத்துக்களை நம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ஏதுவாக உள்ள தளம் Facebook எனும் சமூக வலைத்தளம்.
இந்த தளத்தில் நாம் உறுப்பினர் ஆகி நம் கருத்துக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தில் ஒருவர் நினைத்தால் மற்றொரு கணக்கின் Password அறிய நிறைய மென்பொருட்கள் உள்ளன. ஆதலால் நம் கணக்கை பாதுகாப்பாக வைத்து கொள்வது நம்மிடம் தான் உள்ளது. இப்படி நம் Facebook கணக்கை நமக்கு தெரியாமல் வேறு யாராவது உபயோகிக்கிறார்களா என அறிய.
முதலில் உங்கள் Facebook கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.
இப்பொழுது கணக்கு பகுதியில் உள்ள கணக்கு Setting என்பதை Click செய்யுங்கள். உதவிக்கு கீழே உள்ள படத்தை பாருங்கள்
இப்பொழுது உங்களுக்கு வேறு ஒரு Window Open ஆகும் அதில் உள்ள secrutry Setting என்பதை Click செய்யுங்கள்.
உங்களுக்கு கீழே இருப்பதை போல Window வரும். அதில் உள்ள இரண்டு கட்டங்களிலும் tick Mark கொடுத்து கீழே உள்ள Saveஎன்பதை Click செய்து விடவும்.
இதை நீங்கள் Activate செய்யும் கணினியை தவிர மற்ற கணினியில் உங்கள் Facebook கணக்கில் நுழைந்தால் உங்கள் மெயிலுக்கும் நீங்கள் உங்கள் தொலைபேசி எண்ணை பதிந்து இருந்தால் உங்கள் போனுக்கும் Alert செய்தி வரும்.
அப்படி எச்சரிக்கை செய்தி வரும் பட்சத்தில் நீங்கள் உங்கள் Password மாற்றிகொள்ளுங்கள்.
நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால்
Plz Share
Ads go here
Comments