ICT பாடம் 02 - தலைமுறைக்கணணிகள்
முதலாம் தலைமுறைக்கணணி (Generation computer - 1940- 1956(Vacuum tube))
• உள்ளக செயற்பாடுகளுக்காக (Vacuum Tube) பயன்படுத்தப்பட்டது• (Magnetic drum) பிரதான நினைவகமாகபயன்படுத்தப்பட்டுத. இது மிகக் குறைந்தகொள்ளளவையே கொண்டு காணப்பட்டது.
• அதிக வெப்பம் பராமரிப்பது கடினம்
• உள்ளீடு வெளியீட்டிற்காக (Punch card)பயன்படுத்தப்பட்டது.
இந்த கணணிக்கு உதாரணமாக:- UNIVAC, ENIAC
2ம் தலைமுறை கணணிகள் (2nd Generation Computers - 1957-1963 (Transistors))

பிரதான நினைவகமாக ( magnetic core) பயன்படுத்தப்பட்டது
கீழ் நிலை நிரையிகள் (Low Level Language)நிரற்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டது.
EX:-Assembly language

முன்னரை விட கூடிய நினைவக ஆற்றல்செயற்பாட்டுத்திறண் கூடியது. இரண்டாம் தரநினைவகமாக(Magnetic Tape) பயன்படுத்தப்பட்டது
3ம் தலைமுறை கணணிகள் (3rd GenerationComputers (Intergrated circutes – IC))
• IC யின் வருகையின் பின்னர் கணணியின் தோற்றம்சிறிதாகியது. வேகம் அதிகரித்தது விலைகுறைவு, நினைவக ஆற்றல் அதிகரித்தது.
•ஊள்ளீடு, வெளியீட்டிற்காக (Keyboard, Mouse)மற்றும் புதிய புதிய சாதனங்கள் பயன்பாட்டிற்கு வந்தது.
4ம் தலைமுறை கணணிகள் (4th Generation Computers(Micro processors – 1971 பிறகு )
உள்ளக செயற்பாட்டிற்காக Large scale integration (LSI) மற்றும் (Very large scale integration) இதனால்circuit பயன்படுத்தப்பட்டது.
• இதனால் நுண்செயலி (Micro processors ) தோற்றம்பெற்றது.
•Micro, Super கணணிகள் போன்ற வித்தியாசமானஅதிசெயற்றிறன் மிக்க கணணிகள் தோற்றம் பெற்றன.
• வேகம் நினைவக ஆற்றல் அதிகரித்தது.
• சமாந்திர செயற்திறன் ( Parallel processing)அறிமுகப்படுத்தப்பட்டது.
• (Robotic) அறிமுகம் செய்யப்பட்டது.
• GUI உடன் கூடிய OS பயன்பாட்டிற்கு வந்தது.
•Micro/Personal கணணிகளின் பாவணை அதிகரித்தது.
• பல்வேறுபட்ட உள்ளீட்டு வெளியீட்டு சாதனங்கள் பயன்பாட்டிற்கு வந்தன.
Ex:- Web camera, Light pen, Scanner, ETC
APPLE,IBM,DELL போன்ற நிறுவனங்கள் உற்பத்தியில் பிரபலமானவகளாகவும் Intel, Cirias, IDT, AMD மற்றும் Motorola போன்ற நிறுவனங்கள் நுண்செயலி தயாரிப்பதில்பிரபலமான கம்பனிகள்.
5ம் தலைமுறை கணணிகள் (5th Generation Computers (future)
Ads go here
Comments