ICT பாடம் 01 - கணணியின் வரலாறு (History of Computer)
கணணியுடைய வரலாற்றில் இடம்பெற்ற முக்கியவிடயங்கள்
• Abacus என்ற கணிப்பிட்டு கருவி கி.மு3000 ஆண்டுகளில்கணித்தல் செயற்பாட்டிற்காக பயன்படுத்தப்பட்டது.
1642-Blais Pascal என்பவரால் பொறிமுறை கணிப்பான் (Mechanical
Machine) pascaline இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது.இதன் மூலம் கழித்தல், கூட்டல் மாத்திரம்செய்யக்கூடியதாக இருந்தது.

1800ம் ஆண்டு தரவு சேகரிப்பதற்காக துளை அட்டை கண்டுபிடிக்கப்பட்டது.

•Charles Babbage எனபவரால் கணித செயற்பாடுகளைமேற்கொள்ளத்தக்க வகையிலும் தரவுகளை சேமிக்ககூடிய வகையிலுமான பகுப்பாய்வு பொறி (Analytical engine) கண்டுபிடிக்கப்பட்டது. இன்று பாவணையில்உள்ள கணணிகளிள் காணப்படும் சாரம்ச மாதிரி (Input, Process, Output) எண்ணக்கருவினை முதன்முதலில்முன்வைத்தவர். இதனாலேயே இவர் கணணிகளின்தந்தை என அழைக்கப்படுகிறார்.

• இவரது எண்ணக்கரு தோற்றத்திற்கு உதவியளித்த(Lady Ada Augusta Lovelace)என்பவர் முதலாவதுகணணி நிரலர் (programmer) என அழைக்கப்படுகின்றார்.
1939 யில் (Prof Howard Aiken )முதலாவது தன்னயக்க கணணிஇயந்திரமான(Automatic sequence controlled calculation)/mark 1உருவாக்கப்பட்டது.
1946 யில் (ENIAC) Electronic numerical integrated calculator and computer எனும்முதலாவது இலத்திரனியல் எண்ணியல் கணணிஅறிமுகப்படுத்தப்பட்டது.

• 1949 யில் (EDVAC) (Electronic discrete variable automatic computers)எனும் சேமிக்கப்பட்டகட்டளை தொகுதியை உபயோகப்படுத்திமுதலாவது எண்ணியல் கணணி மோற்றம்பெற்றது.

1945 க்கு பின்னர் கணணி முன்னேற்றத்தில் இடம்பெற்ற மாற்றங்களை பின்வரும்தலைமுறைகளாக பிரித்துப்பார்க்கலாம்.

Ads go here
Comments