உங்களுக்காக ஒரு Simlpe Folder Lock . ( 800 kb )



இதை Download செய்தபின் வெறும் Icon மட்டுமே தோன்றும்


1)அதை Click செய்தால் இது மாதிரி Window தோன்றும் .அதில் No கொடுத்து முன்னேறவும்


3)முதல் Fileலை Lock செய்ய Protect Default பயன்படுத்தவும்.

4)மீண்டும் வேறு ஒரு Fileலை Lock செய்ய Protect Another பயன்படுத்தவும்.

5)Password கொடுத்த பின் Protect கொடுத்து முன்னேறவும்.

{தேவையானால் உங்கள் இஷ்டபடி Setting செய்து கொள்ளுங்கள்}





Protect கொடுத்த உடன் File அனைத்தும் அந்த Folder க்குள் சென்றுவிடும்



பின் மீண்டும் திறக்க அதே Folder ல் Click செய்ய இவ்வாறு window open ஆகும். அது Temporary அல்லது complete Open பண்ணவா என select செய்து Unprotect கொடுக்கவும்




பின் Ok கொடுக்க File  மறுபடி தெரியும்


6) மென்பொருளை Buy செய்யவா என message வந்தால் Cancelகொடுக்கவும் .




இதை தரவிறக்கம் செய்ய இங்கு CLICK செய்யவும்.




Ads go here

Comments