நீங்களும் உருவாக்கலாம் Facebook Fan Page
Facebook தளம் இணைய உலகை ஆட்சி செய்துக்கொண்டிருப்பதற்கு மேலும் ஓர் உதாரணம் அதிகமான தளங்களில் காணப்படும் "ரசிகர் பக்கம்" எனப்படும் Fan Page ஆகும். நமக்காக ஒரு ரசிகர் பக்கத்தை உருவாக்கும் முறையை இங்கு பார்ப்போம்
1. முதலில் உங்கள் Facebook கணக்கைக் கொண்டு உள்நுழையுங்கள். உங்களுக்கு ID இல்லையென்றால் புதிதாக ஒன்றை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
அங்கு ஆறு விதமான Options இருக்கும். அதில் “Artist,band Or Public figure” என்பதை Click செய்யவும்.
Company என்பதில் Website அல்லது Company பெயரை கொடுக்கவும்.
I Agree என்பதில் tick மார்க் ஏற்படுத்திக்கொண்டு, Get started என்பதில் கொடுக்கவும். .
அடுத்து Facebookல் Login செய்ய கேட்கும். Login செய்து கொள்ளுங்கள்.
Facebook Account இல்லாதவர்கள் புதிய Accountடை திறந்துகொள்ளவும். (நீங்கள் ஏற்கனவே Facebookல் Login செய்திருந்தால் Login செய்யச்சொல்லிக் கேட்காது.)
Add a description and website to improve the ranking of your Page in search என கேட்கும் பெட்டியில் உங்கள் நிறுவனம் அல்லது உங்களுடைய Website பற்றிய விளக்கத்தை கொடுக்கவும்.
அடுத்துள்ள கட்டத்தில் உங்களுடைய Websiteன் முகவரியை (Website URL): கொடுக்கவும்.
Save Info Buttenனை Click செய்யவும்.
அடுத்து உங்களுடைய Profile Picture தேர்வு செய்யவும். அல்லது Skip கொடுக்கவும். (எப்பொழுது வேண்டுமானாலும் Profile Picture வைத்துக்கொள்ளலாம்)
அடுத்து Add to Favorite கொடுக்கவும். அல்லது Skip கொடுத்துவிடலாம்.
உங்களுடை Facebook பக்கம் நிறைய நபர்களைப் போய் சேர வேண்டுமெனில் பணம் கொடுத்தும் பிரபலமாக்கலாம். அதற்கான option Reach More People. தேவையில்லை எனில் இதையும் Skip கொடுத்துவிடலாம்.
Facebook Fan Page -ன் பயன்கள்
உங்களுக்கான – உங்கள் Website ற்கான Facebook பக்கத்தை உருவாக்கிவிட்டீர்கள்.
இனி நீங்கள் உங்கள் Websiteல் பகிரும் விடயங்கள் அனைத்து இப்பக்கத்திலும் பகிரலாம்.
உங்கள் Facebook Page ல் பகிரும் ஒவ்வொரு விடயமும், அதில் இணையும்-இணைந்திருக்கும் நண்பர்களுக்கு உடனடியாக பகிரப்படும்.
இதுபோன்ற உங்கள் Websiteகாக ஒரு Facebook Page உருவாக்கி அதன் மூலமும் நீங்கள் இணையத்தில் பார்வையிடும் Videos, photos, மற்ற பயனுள்ள தகவல்களை உங்களுடைய Facebook Page லும் பகிரலாம்.
நாம் உருவாக்கிய பேஸ்புக் பக்கத்தின் முகவரியை அறிய:
மேற்சொன்னவாறு நாம் மாற்றங்கள் செய்துக் கொண்டிருக்கும் போது, வலது புறம் மேலே View Page என்ற butten இருக்கும். அதனை Click செய்யுங்கள். உங்கள் பக்கம் வந்துவிடும். அங்கு Address Bar-ல் இருக்கும் முகவரி தான் உங்கள் facebook page ன் முகவரியாகும்.
உங்கள் ரசிகர் பக்கம் பின்வருமாறு காட்சி அளிக்கும்

Facebook Fan Page for தமிழில் கணணி தகவல்கள்
முந்தைய Facebook பக்கத்திற்கான முகவரி இது
www.facebook.com/tamilcomputertrick
விருப்பபடுபவர்கள் இதில் இணைந்துகொள்ளலாம். இப்பக்கங்களில் இணைவோருக்கு, இத்தளத்தில் பகிரப்படும் பதிவுகள் அனைத்தும் உடனடியாக வந்தடையும்.
இவ்வாறு நீங்கள் இணையத்தில் விரும்பும் அனைத்தையும், இணையத்தில் காணும் அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் Facebook நண்பர்களுக்குப் பகிர முடியும்.
Ads go here
Comments