Windows 7 கணினியில் எப்படி install செய்வது?
கணினியில் os போடுவது என்பது கஷ்டமான வேலை என பலர் நினைகின்றனர்
அது சுலபம் தான் இதை புரிந்து கொண்டால் போதுமானது
உங்களுக்கு நான் Step by Step ஆக விளக்குகிறேன்.
முதலில் Windows 7 முழுமையான பதிப்பை பதிவிறக்கி DVD ஒன்றில் Write செய்து கொள்ளவும்.
Windows 7 Download செய்ய இங்கே செல்லுங்கள்
பின்னர் அதனை செலுத்தி கணனியை Restart செய்யவும்.
பிறகு Escape பட்டனை அழுத்தி கொண்டு இருங்கள் press any key என திரையில் தோன்றும் போது எதாவது ஒரு key ஐ அழுத்துங்க அப்புறம் கீழே பாருங்க அது போல வரும் கொஞ்ச நிமிடம் காத்திருங்க >( Windows file load ஆகி கொண்டிருக்ம்)
.png)
பிறகு வரும் விண்டோ வில் custom ஐ தேர்வு செய்க
பிறகு வருவதில் நீங்கள் தேட வேண்டிய அவசியம் இல்லை முதல்ல localdisk:c தான தங்களுடைய பெயரை மாதி வச்சிங்க இப்போ அந்த பெயரில் Click பண்ணுக
Drive Option (Advanced) என்பதை Click செய்து Hard disk ஐ தேவைக்கு ஏற்றவாறு பிறித்துக்கொள்ளுங்கள்
இப்படி ஒவ்வொன்றாக Run ஆகும் காத்திருங்கள்
இவ்வாறு முடிந்த பின் மறுபடியும் Windows restart ஆகும்
#மறுபடியும் press any key வந்துச்சின்னு அழுத்தி விட்டுராதிங்க அப்புறம் முதல்ல இருந்து தான் வரணும்
அப்படி வந்த பிறகு கடைசியாக உள்ள ஒன்று முழுமையாக Install ஆகும் வரை காத்திருங்கள்
இவ்வாறு முடிந்த பின் மறுபடியும் Windows restart ஆகும்
select - use recomended setting
அவ்வளவு தான் முடிந்தது

OS போட்டு முடித்த பிறகு நீங்கள் Drivers கட்டாயமாக போட வேண்டும் இல்லை என்றால் எதுவுமே முறையாக ஓடாது
Drivers cd வைத்திருந்தால் அதை வைத்து சுலபமாக Install செய்யுங்க இல்லை என்றால் இங்கு செல்லுங்கள்
முழுமையாக OS ,Driver போட்ட பிறகு
Anti Virus Download செய்ய இங்கே செல்லுங்கள்
தேவையான Software install பண்ணிகொங்க
பகிருங்கள் இந்த பதிவை மற்றவருக்கு கட்டாயம் உதவிகரமாக இருக்கும்
அதே போல தெரியாமளிருக்கவும் வாய்ப்பில்லை.................!!!!!!!!!
(தெரிந்து வைத்திருப்பது மிகவும் நல்லது )
Ads go here
Comments