உங்கள் phoneனுடன் பேச வேண்டுமா? -speaktoit assistant


இன்று நாம் அறிந்துகொள்ளவிருக்கும் ஒரு புதிய மென்பொருள் Speaktoit என்பதாகும். இது Android Phone ல் பயன்படுத்தும் மென்பொருளாகும். 


இந்த மென்பொருளைப் பயன்படுத்தி Android Phone ல் குரல் மூலமாக எந்த ஒரு செயலையும்  மேற்கொள்ள முடியும். 


Android மார்க்கெட்டில் வேண்டிய மென்பொருளை தேடிப்பெறவும், இணையத்தில் தேடுதல் உள்ளிட்ட பல்வேறு செயல்களை மேற்கொள்ளவும் இந்த மென்பொருள் பயன்படுகிறது. 


மேலும் உங்களுடைய Android Phone ல் நீங்கள் மேற்கொள்ளும் அழைப்புகள் உள்ளிட்ட செயல்களையும் வாய் மொழி மூலம் உத்தரவு பிறப்பித்து செய்ய முடியும். இதற்கு ஆங்கிலத்தில் Voice Command என்று பெயர். இவ்வாறு Voice Command மூலம் உங்களுடைய Android Phoneக்கு உத்தரவு பிறபித்து Android Phone னை இயக்க வைக்கலாம்





இந்த video வை பார்த்தல் உங்களுக்கே புரியும் .

Ads go here

Comments