Pendrive மூலம் கணணியை Format செய்வது எவ்வாறு..?
CD/DVD ROM வேலை செய்யாத நேரத்தில் Pendrive மூலம் கணணியை Format செய்ய நேரிடலாம் அல்லது MINI LAPTOP Or NOTEPAD களுக்கு Pendrive மூலம் கணணியை Format செய்ய நேரிடலாம்.
எவ்வாறு என்று பார்போம்....!!!!!!!
Pendrive மூலம் கணணியை Format செய்வது எவ்வாறு..?
முதலில் இங்கு சென்று மென்பொருளை தரவிரக்குங்கள்
Power-ISO-5.6--Keygen--Serial
1. அதனை இன்ஸ்டால் செய்யவும்
2. மென்பொருளை Open செய்யவும்
3. ADD என்பதை Click செய்யவும்
4. Operting System ஐ தெரிவு செய்க (windows7, Xp, 8 Etc)
5. ADD கொடுத்த பின் Save என்பதை Click செய்யவும்
6. அதனை ISO FILE ஆக உங்கள் கணணியில் SAVE பண்ணவும்
( SAVE பண்ண சில நிமிடங்கள் எடுக்கும்)
7. TOOLS சென்று Create bootable UDB Drive என்பதை Click செய்யவும்
8. நீங்கள் SAVE பண்ணிய ISO FILE ஐ Open செய்யவும்
9. இப்போது உங்கள் USB தெரிவு செய்து START என்பதை Click செய்யவும்
( Bootabe பண்ண சில நிமிடங்கள் எடுக்கும்)
பயனுள்ளதாக இருந்தால் நண்பர்களுக்கு பகிரவும்
Ads go here
01.பெண் ட்ரைவ் இல் விண்டோஸ் பைலை செவ் பண்ண வேணுமா?
ReplyDelete02.விண்டோஸ் 8 ஐ மாற்றி விண்டோவ்ஸ் 7 இன்சல் பண்ணலாமா?