Payza - இலவச Online Bank (வங்கி)
Payza என்பது ஒரு Website. இணையத்தில் இந்த Website ஒரு வங்கி போல செயல்படுகிறது. Payza போன்று பல Websites உள்ளன. Example (
PAYAPAL )
Payza வில் சேருவதற்கு கட்டணம் ஏதும் கிடையாது. Online வேலைகளில் ஈடுபடுவதற்கு முன்னர், கண்டிப்பாக Payza போன்ற ஏதாதவது ஒரு வங்கிகணக்கு இருக்கவேண்டும். அப்பொழுதுதான், நீங்கள் செய்யும் Online வேலைகளுக்கான சம்பளம் இந்த கணக்கில் விழும். பின்பு நீங்கள் இதிலிருந்து உங்கள் உள்ளூர் வங்கிகணக்கிற்கு மாற்றிக்கொள்ள முடியும். சரி Payza வில் எவாறு கணக்கு தொடங்குவது என்று பாப்போம்.
www.payza.com என்ற முகவரிக்கு செல்லுங்கள்
Sign Up Now' என்ற Buttonனை அழுத்துங்கள்
இப்பொழுது 'Starter' என்றதை க்ளிக் செய்யவும்
பதிவு படிவத்தை சரியாக பூர்த்தி செய்து, 'Next' என்ற பட்டனை அழுத்துங்கள்
இரண்டாவது படிவத்தையும் சரியாக பூர்த்தி செய்யவும்.
இரண்டாவது படிவத்தில் கவனத்திற்குரியவை: 'Transaction pin' என்பது
'Third Party Information' என்ற விண்ணப்பத்தில் 'No' என்று தேர்வு செய்யவும். எல்லாம் முடிந்தபிறகு, 'Final Step' என்ற பட்டனை அழுத்துங்கள்.
இப்பொழுது, கணக்குப்பதிவு படிவத்தில் நீங்கள் கொடுத்த உங்கள் EMAIL முகவரிக்கு PAYZA ஒரு மின்னஞ்சல் அனுப்பும். அந்த மின்னஞ்சலை திறந்து அதில் உள்ள Link பட்டனை அழுத்துங்கள் , உங்கள் PAYZA கணக்கு உடனடியாக Activate ஆகிவிடும்.

இன்னொரு POSSWORD போன்றது. நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள கூடிய எண்களை இக்கட்டத்தில் பூர்த்தி செய்யுங்கள்.
'Third Party Information' என்ற விண்ணப்பத்தில் 'No' என்று தேர்வு செய்யவும். எல்லாம் முடிந்தபிறகு, 'Final Step' என்ற பட்டனை அழுத்துங்கள்.
இப்பொழுது, கணக்குப்பதிவு படிவத்தில் நீங்கள் கொடுத்த உங்கள் EMAIL முகவரிக்கு PAYZA ஒரு மின்னஞ்சல் அனுப்பும். அந்த மின்னஞ்சலை திறந்து அதில் உள்ள Link பட்டனை அழுத்துங்கள் , உங்கள் PAYZA கணக்கு உடனடியாக Activate ஆகிவிடும்.
Ads go here

sir payza account veryfi aagamal ptc panam payza account il pera mudiyuma minimum evvalavu pera mudiyum
ReplyDelete