PayPal என்றால் என்ன? (What is paypal)



இது ஒரு இணையத்தள வங்கி. இத்தளத்தின் மூலம் பணத்தை எடு க்கலாம். பணத்தை மற்றவர் கண க்குகளில் போடலாம். ஒரு வங்கி க் கணக்கிலிருந்து மற்றொரு வங் கிக் கணக்கிற்கு பணத்தை பரிமா ற்றம் செய்யலாம். இணையதளங் களின் மூலம் வாங்கும் பொருட்க ளுக்குரிய பணத்தை இத்தளத்தின் மூலம் செலுத்தலாம்.

நீங்கள் இணையத்தின் மூலம் ஒரு பொருளை விற்ககூட இந்த கணக்கை நீங்கள் பயன்படுத்திக் கொள் ளலாம். முந்தைய கால Cheque, Demand draft, Money order போ ன்ற முறைகளுக்கு ஒரு மாற்றாக இணையத்தில் அமைந்த ஒரு Digital முறையில் பணப்பட்டுவாடா செய்ய பயன்படும் E-commerce நிறுவ னமே paypal.

Paypal மூலம் பணத்தை செ லுத்தும் முறை:

Paypal மூலம் நீங்கள் பணத் தைச் செலுத்த உங்களிடம் கிர டிட் கார்ட், Internet banking வசதி கொண்ட வங்கிக் கண க்கு, டெபிட் கார்ட்(Debit Card) போன்ற ஏதேனும் ஒன்று இரு க்க வேண்டும். இதன்மூலம் நீங்கள் Paypal கணக்கில் பணத்தைச் செலுத்த முடியும். சில நாடுகளிலிருந்து வங்கி காசோ லை மூலம் கூட Paypal மூலம் பணத்தை செலுத்த முடியும்.

Paypal மூலம் பணத்தை பெறும் முறை (Receive money through Paypal system):

Paypal மூலம் பணத்தை உங்கள் வங்கிக் கணக்கிற்கு மாற்றவும் முடியும். உங்களுக்கு Paypal வழி யாக உங்கள் வாடிக்கையாளரோ , உறவினரோ, நண்பரோ வெளிநாட் டிலிருந்து பணத்தை பரிமாறிக் கொள்ள முடியும். உங்கள் Paypal கணக்கில் பணம் சேர்ந்தவுடன் அதை உங்கள் வங்கிக்கணக்கிற்கு மாற்றி நீங்கள் எடுத்துக்கொள்ள லாம்.

இவ்வாறு பண பரிமாற்றம், பண பரிவர்த்தனைகளுக்கு Paypal நிறு வனம் ஒரு சிறு தொகையை கமிசனாக பெற்றுக்கொள்கிறது.

ஒரு PayPal கணக்கை துவங்குவது எப்படி? (How to start a PayPal account?)

Paypal Account தொடங்குவது மிக எளிதா ன ஒன்று தான். உங்களிடம் முறையான வங்கிக் கணக்கு ஒன்று இருக்க வேண்டும்.

உங்கள் வங்கிக் கணக்கிற்கான Credit Card, அல்லது Debit Card வைத்திருக்கவேண்டும்

Paypal கணக்குத்துவங்க Paypal.com என்ற முகவரிக்கு செல்லவும். அதில் signup என்பதை கிளிக் செய்யவும். இப்போது தோன்றும் பக்கதில் தேவை யான விபரங்களைக் கொடு க்கவும். select your country and region from the list என்பதில் உங்களுடைய நாட்டை தேர்ந்தெடுக்க வும்.

அடுத்து உங்களுக்கு தேவையான கண க்கு முறையைத் தேர்ந்தெடுக்கவும். நீங் கள் இணையத்தில் மூலம் பொருட்க ளை விற்பவர் எனில் business Account -ஐத் தேர்ந்தெடுக்கவும். சாதாரணமாக பண பரிவர்த்தனை மட்டுமே என்றால் personal என்பதைத் தேர்ந்தெடுக்கலாம் .

இணையதளத்தில் வர்த்தகம் செய்ய விரும்பினால் கட்டாயம் Busines or Permium வகைக் கணக்கை தேர்ந்தெடுக்க வேண்டும்.

பிறகு தேவையான உங்களு டைய தகவல்களை படிவத்தி ல் நிரப்புங்கள். நீங்கள் நிரப் பும் உங்களுடைய சொந்த தகவல்கள் உண்மையாகவும் , வங்கி கணக்கில் உள்ள விப ரங்களுடன் ஒத்துப் போகிற மாதிரியும் இருக்க வேண்டும். இது மிக முக்கியமானதொன் று. குறிப்பாக சொல்வதெனி ல் உங்களுடைய பெயரின் எழுத்துகள்(Name Letters), இனிஷியல் (Initial), தொலைபேசி (cell number, phone number)எண் மற்றும் Email address ஆகியவை மிகச் சரியாக எழுத்துப் பிழை இல்லாம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இணையத்தின் மூலம் அதிக பண பரி வர்த்தனை(Money Exchange), பண பரிமாற்றம் (Money transfer) செய்யு ம் நபர்கள் தங்களுடைய கடன் அட் டை விபரங்களையும் (Credit Card Details) கொடுக்க வேண்டியது கட் டாயம். இத்தளம் மிகச்சிறந்த பாது காப்பை அளிப்பதால் நம்பி விபரங்க ளைக் கொடுக்கலாம்.

அனைத்து விபரங்களையும் கொடு த்த பிறகு உங்களு paypal அக்கவுண்ட் தொடங்குவது உறுதிசெய்வ தற்கான மின்னஞ்சல் வந்தடையும். அதில் உள்ள இணைப்பை கிளிக் செய்து உங்கள் கணக்கு விபரங்க ளை நீங்கள் உறுதிப்படுத்தலாம்.

Paypal மூலம் பணம் எடுப்பது எப்படி ?


Paypal மூலம் பணம் எடுக்க முறை யே மூன்று வழிகள் உள்ளன. இது நாட்டிற்கு நாடு மாறுபடும். உங்களு டைய வங்கிக்கணக்கு விபரங்க ளை கொடுத்து, withdraw option தேர்ந்தெடுத்தால் போதும். உங்கள் வங்கிக் கணக்கிற்கு பேபாலிலி ருந்து பணம் பட்டுவாடா செய்யப்பட்டுவிடும்.

ஒரு சில நாடுகளில் cheque, debit card, credit card மூலமாகவும் பணம் எடுப்பதற்கான வசதிகளைக் கொடுத்திருக்கின்றனர். அதிகபட்ச மாக ஐந்து நாட்களுக்குள் இந்த பண ப்பட்டுவாடா முடிந்துவிடும். ஒரு பே பால் கணக்கிலிருந்து மற்றொரு பே பால் கணக்கிற்கும் பணப்பரிவர்த்த னை செய்யமுடியும். personal Paypal Accountமூலம் பணபரிமாற்றம் செய் ய குறைந்த அளவே கமிஷனாக கட் டம் பெறப்படுகிறது.

Paypal கணக்கின் முக்கிய பயன் கள் (The main benefits of the PayPal account):


Paypal கணக்கின் மூலம் நீங்கள் இணையத்தின் மூலம் உலகில்எந்த மூலையிலிருந்து, வேண்டிய வருக்கு பணத்தை அனுப்ப முடியு ம். அதோபோல எங்கிருந்தும் பண த்தை நாம் பெற்றுக்கொள்ள முடி யும். இணையதளத்தின் மூலம் நீங்கள் பொருட்களை வாங்கும் போது மிகப் பாதுகாப்பாக உங்கள் பணத்தை இந்த தளத்தின் மூலம் செலுத்த முடியும்.

எப்படி எனப் பார்ப்போம்.

நீங்கள் இணையம் மூலம் பொருட்களை வாங்கும்போது விற்பனை யாளர்களுக்கு(Dealer) நீங்கள் உங்கள் வங்கிக் கணக்கைப் பற்றி விபரங்களைக் கொடுக்க வேண்டியதில்லை. credit card number, Bank account number, போன்ற அதி முக்கியத் தகவல்களை விற் பனையாளருக்கோ, அத்தளத்திற்கோ கொடுக்க வேண்டிய அவசியமேற்படாது. இதனால் உங்கள் தகவல்கள் பாதுகாக்கப்படுகிறது. உங்களுடைய pers onal data பாதுகாக்கப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் money transaction மிகப் பாதுகாப்பாக நடைபெறுகிறது. எனவே எதற்கும் நாம் பயபட வேண்டிய அவசியமி ல்லாமல் போகிற து.


இனி என்ன ? நீங்களும் உங்களுக்கான பே பால் அக்கவுண்ட்டை கிரியேட் செய்து கொள்ள வேண்டியதுதானே?

Ads go here

Comments

  1. thanks enaku payza accound enral enna enru solla mudiyuma?

    ReplyDelete