Onlineல் வீடியோக்களை Edit செய்ய சில இணையத்தளங்கள்
Onlineல் வீடியோக்களை எடிற் செய்ய சில இலவசமான இணையத்தளங்களை தருவதே இந்த பதிவின் நோக்கம் நாம் பொதுவாக நம்மிடம் இருக்கும் சில விடியோவை அழகாக்க அதாவது எடிற் செய்ய அல்லது விரும்பாத காட்சிகளை நீக்க வேண்டிய தேவை ஏற்படலாம் .
ஆனால் இதனை செய்வது கடினம் என சிலரும் சிலர் அந்த மென்பொருட்கள் விலை அதிகம் என விட்டுவிடுவதும் சிலர் அதிகம் விலை கொடுத்து வாங்குவதுமுண்டு சரி ஆனால் எந்த ஒரு மென்பொருளும் இல்லாமல் நம்மிடம் உள்ள விடியோக்களை எடிற் செய்ய உதவும் சில இணையத்தளங்கள் கிழே
Ads go here
Comments