புதிதாக வந்துள்ள nokia x android mobileஐ வாங்க வேண்டாம்
தற்போது உலகளவில் android mobile வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது இதில் அதிகமாக Samsung நிறுவனம் அதிக mobileகளை விற்றுள்ளது.
Nokia நிறுவனம் windows வகையான mobile களை மட்டுமே தயாரித்து வந்தது. இப்போது nokia நிறுவனத்தை Microsoft நிறுவனம் வாங்குவதாக தெரிகிறது. தற்போது nokia நிறுவனம் x வகையிலான Android mobileகளை முதல் முறையாக வெளியிட்டுள்ளது. இதில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாக times of india பத்திரிக்கை வெளியிட்டுள்ளது
nokia x மற்றும் nokia x+ என்ற பெயரில் Android mobileகளை தயாரித்து வெளியிட்ட இந்த நிறுவனம் Android version களை முழுமையாக கொண்டிருக்கவில்லை
Android version முழுயாக்கபடவில்லை:
........................................................
அதாவது Android version 4.1 வெளியிட்டாலும் google ளின் தளமான google maps, gmail, youtube, google drive இவைகள் எதுவுமே இதில் சரியாக வருவதில்லையாம் google serviceகள் எதுவுமே சரியாக வருவதில்லைஎன்றே கூறலாம். அதுமட்டும் இல்லாமல் தற்போதைய காலத்தில் google மட்டுமே அதிகமாக பயன்படுத்தபடுகிறது இதுவே அதில் சரியாக வருவதில்லை. ஏன் இதில் google product கள் சரியாக தோன்றவில்லை என்று கேட்டால் தற்போது உலகளவில் google, yahoo, bing இந்த மூன்று search engine களுக்கிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. Android google நிறுவனமும்(samsung) windows bing நிறுவனமும்(nokia) இதன் அடிப்படையில் இரண்டிற்கும் இடையே கடும் போட்டி ஆனால் இதில் Android தான் வெற்றி பெற்றது என்றே கூறலாம்.
குழப்பமான பயனர் இடைமுகம்:
......................................................
இந்த வகையான mobileகள் பயன்படுத்துவோரை குழப்பமடைய செய்கிறது. இந்த வகையான மொபைல்கள் nokia asha serious மற்றும் windows apps கலந்து உருவாக்கப்பட்டுள்ளது. இது நாம் இன்ஸ்டால் செய்யும் application மற்றும் widgetகள் அனைத்தும் ஒரே இடத்தில் சென்று அடையும் இதானால் user எது தரவிறக்கம் செய்தது எது இன்ஸ்டால் செய்தது என்று நம்மிடையே குழப்பத்தை ஏற்படுத்தும்
malwareகளால்பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு:
..................................................................
சாதரணமாக நாம் google store களில் இருந்து தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யும் applicationகளால் அந்த பதிப்பும் வராது மாறாக மூன்றது mobile உங்கள் நண்பரின் mobileகளில் இருந்து applicationகளை உங்கள் mobile இன்ஸ்டால் செய்யும் போது malwareகள் எளிதில் attack ஆகி mobile hang ஆக வாய்ப்பு அதிகம் உள்ளது (malware என்பது ஒரு வகையான வைரஸ்)
software update:
................................
இது Android version 4.1 அடிப்படையில் உருவாக்கப்பட்டது. nokia மொபைல்கள் நிறைய தானாகவே update ஆகும் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது ஆனால் இதை பொறுத்த வரை இதில் சற்று கடினமே. அதே போல இதில் பயந்ததும் hardwareகள் மிகவும் பழமையானது.
பயமையான வன்பொருள்கள்(hardware):
.........................................................
nokia x வகையிலான mobileகள் 1 Ghz processor 512 RAM மற்றும் 4 GB expandable memory களை கொண்டுள்ளது ஆனால் nokia x+ மற்றும் XL இதே போலவே ஆனால் 768 RAM களை கொண்டுள்ளது. இதில் பயன்படுத்தும் வன்பொருள்களை பழமையானது என்றே கூறலாம் அதுமட்டும் இல்லாமல் Android versionனும் பழமையானதே nokia வை பொறுத்தவரை இவை windows mobileற்கு ஏற்ற வகையில் இருக்கும்.
camera quality போதுமானதாக இல்லை:
.........................................................................
இது வெறும் 3 mp அளவு மட்டுமே கொண்டது அதுமட்டும் இல்லாமல் flash இல்லை fixed focus மட்டுமே கொண்டுள்ளது. இன்றைய கால கட்டத்தில் camera 5 mp ஆவது இருக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு
google சேவைகள் இதில் பெரும்பாலும் இல்லை:
............................................................................
ஏற்கனவே கூறியது போல இதில் google serviceகள் இதில் சரியாக இடம்பெறவில்லை காரணம் இது Microsoft நிறுவனதில் இருந்தது வந்தது அதாவது windows லிருந்து nokia மொபைல்கள் பெருதும் உருவாக்கபடுவதால் தான்.(இருவருக்கும் இடையே ஆனா போட்டியில் google தங்களை விட்டு கொடுக்க கூடாது என்ற காரணத்திற்காக அவர்கள் இதற்கு access தராமல் இருக்கலாம்)
இந்த காரணங்களால் தான் nokia x mobileகள் வாங்க வேண்டாம் என்று டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது. வருங்காலத்தில் இவை சரி செய்யலாம் என்று நினைக்கிறேன்.
Info = KARTHIK
Ads go here
This is the one most useful website in tamil, thank you brother thank you so much I wish you for this ur efffort..
ReplyDelete