Facebook video வை download செய்யும் வழிமுறை - 02


பில்லியன் வரையான பயனர்களை தன்னகத்தே கொண்டு மாபெரும் சமூக இணையத்தளமாக உருவெடுத்து நிற்கின்றது பேஸ்புக்.
இத்தளமானது நண்பர்கள் வட்டத்தை பெரிதாக்கிக் கொள்ள உதவுவதோடு, தற்போது வீடியோக்களை பகிரும் தளமாகவும் சிறிது சிறிதாக மாறிவருகின்றது. எனினும் இங்கு பகிரப்படும் வீடியோ கோப்புக்களை தரவிறக்கும் வசதி தரப்படுவதில்லை
அதற்கு இதோ வழி

1. மேலே காட்டியவாறு வீடியோ URL ஐ COPY செய்யவும்

2. http://en.savefrom.net இந்த இற்கு சென்று COPY செய்த  URL ஐ Past செய்யவும்
Click Download Button



3. MP4 SD என்தை Click செய்தால்


4. வீடியோ Download ஆகும்



அது மட்டுமல்ல http://en.savefrom.net   இந்த Website இல்


youtube
metacafe
break.com
dailymotion
vimeo
sevenload
mail.ru
smotri
yandex.ru
rambler.ru
tvigle.ru
intv.ru
facebook
livejournal.
vk
odnoklassniki.ru
soundcloud
liveinternet.ru
guitar-tube.
gametrailers
zaycev.net
1tv.ru
rutv.ru
ntv.ru
vesti.ru
mreporter.ru
karusel-tv.ru
autoplustv.ru
russia.ru
amik.ru
life.ru
a1tv.ru
kiwi.kz


வீடியோக்களையும் Download செய்ய முடியுயும்



Ads go here

Comments