Facebookல் உங்கள் friends listஐ மறைக்க (Hide) செய்ய வேண்டுமா?
அடுத்து நீங்கள் உங்கள் friends listல் செல்ல வேண்டும். அதில் நீங்கள் ஒரு சில மாற்றங்களை செய்தால் போதும்.
நீங்கள் இப்போது வலது பக்க மூலையில் Edit என்று இருக்கும். Edit Privacy என்பதை Click செய்யவும்
நீங்கள் இப்போது வலது பக்க மூலையில் Edit என்று இருக்கும். Edit Privacy என்பதை Click செய்யவும்
இப்போது உங்களுக்கு நான்கு Option தோன்றும். அதில் நீங்கள் only Me என்பதை Click செய்தால் போதும்
Ads go here

Comments