எல்லா விதமான Destop கணினிகளுக்கும் Driver எளிதில் install செய்யலாம்

 
                                               
புதியதாக operating  install செய்யப்படும் போது Drivers அனைத்தும் புதியதாக செய்யப்பட வேண்டும். பெரும்பாலான கணிணி வைத்திருப்பவர்கள் அனைவரும் டிரைவர்களை வைத்திருப்பதில்லை.. டிரைவர் CDகளை தொலைத்துவிட்டவர்களுக்கு அல்லது குறித்த டிரைவரை தேடுவோருக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதள்ளதாக அமையும். டிரைவர்களை எளிதில் கையாள இந்த மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மென்பொருள் பெயர் EASY DRIVER PACKS



                            Click Here To Download


                                       
Ads go here

Comments