உங்கள் கணணியில் பாலியல் தளங்களை தடை செய்ய...
இணையத்தில் (K9 Web Protection) என்ற பெயரில் இது போன்ற தளங்களை வடிகட்டும் Software ஒன்று தரப்பட்டுள்ளது. இதன் தளத்தில் இந்த Software தொகுப்பினை எப்படி Download செய்து பயன்படுத்துவது என்று படிப்படியாக விளக்கப்பட்டுள்ளது.
முதலில்
http://www.k9webprotection.com
என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இந்த Software Program னை Download செய்திடுங்கள்.
Download செய்திடும் முன் உங்கள் பெயர், முகவரி போன்ற பெர்சனல் தகவல்கள் கேட்கப்பட்டு படிவம் ஒன்றில் நிரப்பி இணையத்தில் அனுப்ப வேண்டும்.
K9 Web Protection தளம் நீங்கள் தந்த இமெயில் முகவரிக்கு ஒரு அஞ்சல் அனுப்பும்.
அதில் இந்த Software தொகுப்பினைப் பயன்படுத்த ஒரு Key தரப்படும். Software தொகுப்பினை டவுண்லோட் செய்த பின், அதனை இன்ஸ்டால் செய்திட வேண்டும்.
இந்த புரோகிராம் தானாகவே பாலியல் தகவல்கள் கொண்டுள்ள தளங்களைத் தடுத்துவிடுகிறது. இதில் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் தளம் இடம் பெற்றால், அதனை அந்த பட்டியலில் இருந்து நீக்கிவிடலாம். தடை செய்யக் கூடிய பொருட்கள் குறித்த பட்டியல் ஒன்றும் தரப்பட்டுள்ளது
Ads go here
Comments