Android Phone & Teblet ல் File & Folder களை மறைப்பது எப்படி ?



இன்று Android Phone பயன்படுத்தும் பெரும்பாலோனோர் நமது அனைத்து தகவல்களையும் அதில் சேமித்து வைக்கின்றோம். அத்தோடு அவை பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் நினைக்கிறோம். இவற்றில் மிக முக்கியமானது நமது Personal  File & Folder.

நாம் சேமித்து வைத்திருக்கும் நமது Personal  File & Folder ரை யாரேனும் பார்த்து மற்றவர்களுடன் பகிர்ந்து விட்டால் அது நமக்கு ஆபத்து தான். அப்படியான Personal  File & Folder ரை எப்படி உங்கள் Phone ல் மறைத்து வைப்பது என்று பார்ப்போம்.


1. முதலில் Google Play தளத்தில் File Hide Expert என்ற APPS னை Download செய்து கொள்ளுங்கள்.CLick Here


2. இப்போது அதனை Open செய்தால் கீழே உள்ளது போல வரும்.




3. இப்போது வலது மேல் மூலையில் உள்ள நீல நிற Folder icon மீது Click செய்யவும். இப்போது கீழே உள்ளது போன்று Folder களின் List உங்களுக்கு கிடைக்கும்.


4. ஒவ்வொரு Foder ன் வலது பக்கமும் ஒரு Plus simple (+) இருக்கும். அதனை Click செய்தால் குறிப்பிட்ட  Folder மற்றும் அதற்குள் உள்ள Fileகள் மறைக்கப்பட்டுவிடும். நிறைய Folderகள் மறைக்கப்பட வேண்டும் என்றால் அவற்றை ஒரே Folderக்குள் MOVE செய்து கொள்ளலாம். மறைக்கப்பட்டவற்றின் List கீழே உள்ளது போன்று இருக்கும்.


மறைக்கப்பட்ட Fileகளுக்கு Password கொடுப்பது எப்படி?




என்னதான் நாம்  Folderகளை மறைத்து வைத்தாலும் யாரேனும் இந்த APPlictionனை Open செய்து பார்த்தால் நாம்  Folderகளை மறைத்து வைத்துள்ளது தெரிந்துவிடும். அதை தடுக்க இந்த PPliction க்கு ஒரு Password Set செய்து விடலாம்.

1. PPliction னை திறந்து உங்கள் Phone & Teblet ல் Option Menu Buttenனை Click செய்தால் Settings Menu கிடைக்கும். (Option Menu பட்டன் என்பது Home, back Butten பட்டன் இல்லாமல் மூன்றாவதாக இருப்பது. பெரும்பாலும் Homeக்கு இடது புறம் இருக்கும்)



2. இப்போது Settings பகுதியில் Enable Password என்பதை Click செய்து, பின்னர் Change Password என்பதை Click செய்து உங்கள் Password டை தர வேண்டும்.




3. அடுத்த முறை Appicationனை திறக்கும் போது Password கேட்கும்.

Unhide செய்வது எப்படி ?


மறைக்கப்பட்ட File & Folder ரை நீங்கள் பார்க்க விரும்பினால் அவற்றை இந்த Appicationன் மறைக்கப்பட்ட  File & Folder  பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். அதை செய்ய மறைக்கப்பட்ட File & Folder ன் வலது பக்கம் உள்ள X Simple லை (X) Click செய்ய வேண்டும்.

தங்கள் Personal  File & Folderகளை பாதுகாப்பாக வைத்திருக்க நினைப்பவர்கள் கட்டாயம் இதை பயன்படுத்த வேண்டும்.


Thnks - பிரபு கிருஷ்ணா


Ads go here

Comments