வாங்க பணம் சம்பாதிக்கலாம்..! 100% Guarantee
நீங்க FAcebook, Twitter அல்லது Website இந்த மூன்றில் ஏதாவது ஒன்றை உபயோகிப்பவரா ?? அப்படியாயின் இது உங்களுக்கானது தான் வாங்க தொடர்ந்து படிக்கலாம் ..
பொதுவாக சமூக வலைதளங்களில் செய்திகள் / வீடியோ போன்றவற்றை பகிரும் போது சில இணையத்தளங்களின் முகவரி மிக நீண்டதாக இருப்பின் அதனை சில இணையத் தளம் மூலம் சுருக்கி பதிவர் .
உதராணமாக- http://www.tamilcomputerdoctor.com
என்ற முகவரியை சுருக்கி - http://adf.ly/1Chhn1
அமைத்துள்ளேன்.
முகவரி சிறிதாக சுருக்கப் பட்டு இருந்தாலும் அதனை க்ளிக் செய்யும் போது தானாக http://www.tamilcomputerdoctor.com முகவரிக்கே வந்து விடும் . இப்போது நாம் இது போன்ற சுருக்கி வெளியிடும் முகவரிகளுக்கு பணம் தருவரங்க..
ஆம் நாம் விருப்பபட்டால் நாம் சுருக்கி வெளியிடும் முகவரிகள் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் . அதற்கு பதிலாக 5 வினாடிகள் ஓர் விளம்பரத்தை நாம் பார்வையிட வேண்டும் . உதாரணமாக
இந்த
http://adf.ly/1Chhn1
முகவரியை இவ்வாறு சுருக்கி உள்ளேன் இதனை கிளிக் செய்தால் முதல் 5 வினாடிகள் வேறொரு தளத்தின் பக்கம் தோன்றும் , 5 வினாடிகள் முடிந்த பின்பு மேலே வலது பக்க ஓரத்தில் உள்ள skip ad என்னும் option ஐ அழுத்தி விட்டால் போதும் நாம் பார்க்க வேண்டிய உண்மையான தளத்திற்குச் செல்லும் .
FAcebook, Twitter மூலம் பகிர
நீங்கள் பேஸ்புக்கில் வீடியோ மற்றும் , பல்வேறு தளங்களை பகிரும் போது இந்த முறையிலே பகிரலாம் , அதனை உங்கள் நண்பர்கள் கிளிக் செய்து பார்வையிடும் போது உங்கள் கணக்கில் தானாக பணம் சேரத் தொடங்கி விடும் .
உதாரணமாக நீங்கள் ஒரு செய்தியை உங்கள் பேஸ்புக்கில் பகிரும் போது அதனை உங்கள் நண்பர்கள் பார்வையிடுவதைப் பொறுத்து உங்களுக்கு 60 centsஇல் இருந்து 1 dollar வரை கிடைக்கும் மேலும் அந்த செய்தியை / இணைப்பை உங்கள் நண்பரும் பகிர்ந்தால் உங்களுக்கு இரட்டடிப்பாக கிடைக்கும் .
அது மட்டும் அல்ல நீங்கள் உங்கள் நண்பர்களை இங்கு பரிந்துரைக்கலாம் அவர்கள் பெறும் பணத்தில் 20 % தானாக உங்கள் கணக்கில் சேரும் , அதாவது உங்கள் நண்பர் 10 டாலர் உழைத்தால் உங்களுக்கு உபரியாக 2 டாலர் அதிகமாக் கிடைக்கும் . பணம் கொடுப்பார்களா இல்லையா என கவலைப்பட வேண்டாம் . 100% Sure...
இணையும் போது paypal முகவரி பற்றி கேட்டால் உங்கள் மின் அஞ்சல் முகவரியை கொடுத்து இணையவும் . paypal முகவரியை உருவாக்கிய பின் அதனை மாற்றி அமைத்துக் கொள்ளலாம்
adf.ly தளத்தில் இணைய இங்கே செல்லவும்
உங்களுக்கான adfly கணக்கை உருவாக்கிக் கொள்ளுங்கள். கீழுள்ள படம் போன்று தோன்றும் அதில் Join Nowஎன்பதை க்ளிக் செய்து செல்லுங்கள்.
பின்னர் கீழுள்ள விண்டோ தோன்றும் அதில் உங்களது மேலதிக தவல்களை சரியாக கொடுங்கள்.
பின்னர் நீங்கள் கொடுத்த தகவல் சரியாயின் உங்களது E-mail க்கு link அனுப்புவார்கள். அதை க்ளிக் செய்து உங்களது கணக்கை உறுதிப்படுத்துங்கள். அவ்வளவுதான் இனி adfly மூலம் சம்பாதிக்கலாம்.
இதில் உங்களுக்கென referral link இருக்கும் அதன் மூலம் உங்களது நண்பர்களை இணைத்துக் கொண்டால் உங்களுக்கு 20% போனஸ் கிடைக்கும்
Facbook தளத்தில் நீங்கள் பகிர்கின்ற Link களை adfly தளத்தில் உள்நுழைந்து நீங்கள் எந்த லிங்கை ( Link ) பகிரப்போரிங்களோ அந்த லிங்கை adfly தளத்தில் மாற்றினால் வேறு Link ஒன்று உங்களுக்கு கிடைக்கும். பார்வையாளர்கள் அதை click செய்யும் போது 5 வினாடிகள் விளம்பரம் காட்டப்படும். இதன் மூலம் உங்களது கணக்கில் ஒரு தொகை பணம் சேர்ந்து விடும்.
Ads go here
can i get u r personal phone number
ReplyDelete0774843775
DeleteADFLY website has been closed
ReplyDeleteNo Brother.
DeleteHow to create PayPal account
ReplyDeleteHow to create PayPal account
ReplyDeleteHow to create PayPal account
ReplyDelete