YouTube வீடியோக்களை மென்பொருள் எதுவுமின்றி தரவிறக்க.

நாம் YouTube இலே பல்வேறு வீடியோக்களை பார்வையிடுகின்றோம். இவற்றை தரவிறக்குவதற்காக பல்வேறு மென்பொருட்களை பயன்படுத்தியிருப்போம். ஆனால் இப்பதிவினூடாக மென்பொருட்கள் எதுவுமின்றி எவ்வாறு விரும்பிய வடிவங்களில் வீடியோக்களை தரவிறக்கிக் கொள்வது என்று பார்ப்போம்.


முதலில் உங்களுக்கு விரும்பிய வீடியோக்குரிய URL முழுவதையும் கீழ் உள்ள படத்தில் காட்டியவாறு Copy செய்துகொள்ளுங்கள்.

இப்போ Browser இல் புதிய TAB இல் நீங்கள் Copy செய்த URL ஐ Pasteசெய்துகொள்ளுங்கள்



இப்போ நீங்கள் Paste செய்த URL ஐ கீழ் காட்டப்பட்டவாறு “ www. ” இற்குப் பதிலாக “ ss ” என்று மாற்றிய பின்னர் Enter செய்யவும் அல்லது பக்கத்தைRefresh செய்துகொள்ளவும்


இப்போ உங்களுக்கு புதிய பக்கம் திறக்கும். இதிலே கீழ் காட்டியவாறு வட்டமிடப்பட்டுள்ளதில் உங்களுக்கு விரும்பிய வீடியோ வடிவத்தை தெரிவுசெய்து தரவிறக்கிக் கொள்ளவேண்டியதுதான்...


Best regards,
Ads go here

Comments

  1. Thank to say this site because nowadays i have confused to download some videos via youtube but now i felt so good because it's has helped me short way to download thank my dear. Please post most useful thing. example this one get success and be smart i wish you..............

    ReplyDelete