உங்க கம்ப்யூட்டருக்கு Voice Password வைக்கணுமா?
விண்டோஸ் இயங்குதளங்களில் செயற்படும் கணனிகளை குரல் வழி முறையிலான கடவுச்சொற்களின் மூலம் பாதுகாப்பதற்கான பிரத்தியேக மென்பொருள் ஒன்று அறிமுகமாகியுள்ளது.
VoicePass PC Security Lock எனும் இம்மென்பொருளில் குறித்த ஒருவருடைய குரலை 10 தடைவைகள் பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு பதிவு செய்வதன் மூலம் மென்பொருளானது அக்குரலை துல்லியமாக அறிந்துகொள்ளும் வசதி ஏற்படுத்தப்படுகின்றது.
மேலும் எந்தவொரு மொழியிலும் 3 தொடக்கம் 12 வரையான எழுத்துக்களை கொண்ட சொற்களை கடவுச்சொற்களாக உட்புகுத்த முடியும் என்பது குறிப்பிடதத்க்கது.
மென்பொருளை பதிவிறக்க
https://onedrive.live.com/?cid=4c5ae9b35d9e2cf5&id=4C5AE9B35D9E2CF5%21165&ithint=file%2C.msi&authkey=%21APKd_T6V4D8v68g
Best regards,
Your Name
tel.:
fax:
kmwsarfan@gmail.com
http://www.sarfan.blogspot.com
tel.:
fax:
kmwsarfan@gmail.com
http://www.sarfan.blogspot.com
Ads go here
installation error...
ReplyDeleteப்ரொப்லெம்
ReplyDeleteநண்பா எனக்கு விண்டோஸ் செவென் சாப்ட்வேர் வேணும் ஏதாவது ஐடியா கொடு யூனுஸ் முஹமது யூசுப்
ReplyDelete