குறைந்த செலவில் SKYPE Call - Mobile To Skype (இலங்கை) ..

Computer அல்லது Mobile அல்லது internet இல்லாம skype பேசலாமா ?

இந்த பதிவு மிகவும் குறைந்த செலவில் skype பேச மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

( Dialog,Hutch,Airtel,Etisalat )
உங்களிடம் skype இருக்கு வீட்ட skype மொபைல் Or கம்ப்யூட்டர் இல்லையா ?

கவலையா விடுங்க ...

எத்தனையோ Youngster இன்று தாய், தந்தை, பிள்ளைகள், மனைவி, சகோதரன், சகோதரிகள் எல்லோரையும் விட்டு வெளிநாட்டில் தொழில் செய்கிறாகள்.

இன்று skype தெரியாத குழந்தைகள் கூட இருக்காது
.. ஆனால் சில மக்களுக்கு skype பற்றிய அறிவு குறைவு நாம் skype பேசுவதற்கு
ஒரு ஸ்மார்ட் போன் வாங்கி வீட்ட அனுப்பினால் அங்கு இது பற்றிய அறிவு
இருந்தால் தான skype பேசுறதுக்கு

ஆனால் SMS படிக்க தெரியாம யாரும் இருக்காது ஓகே

உங்க வீட்ட என்ன சிம் Us பண்ணுறாங்க என்று தெரிஞ்சா சரி

முதலில் உங்க skype on பண்ணிட்டு முதலில் இத செயிங்க

அதன் பின்னர் கீ்ழ் காட்டியவாறு உரிய Network க்கு ஏற்றவாறு SMS அனுப்புங்கள்..

உங்களுக்கு Repay SMS ஒரு இலக்கம் வரும் அந்த இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொள்ளுங்கள்..

( ஒரு நிமிடத்திற்கு Rs.5 அறவிடப்படும் )

Type

skype <space> <users Skype ID>

Sent to 678

...............................................::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::.................................

Type : Skype ID

sent : 4545

...............................................::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::.................................

Type: skype skype ID you

Sent to 689

...............................................::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::.................................

Type : sk<Space> <users Skype ID>

Sent to 689.

...............................................::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::.................................

அழைப்பு எடுக்கும் போது இவ்வாறு தோன்றும்

Ads go here

Comments

  1. intha wasathi welinattilirunthu srilanka wukku eluma?

    ReplyDelete
  2. neenga entha naattu sim use panringlo antha simcompany ku call panni skype ku eppadi call eduppathu enru kelunga avanga soluvnga bro

    ReplyDelete
  3. thank u very much...............!

    ReplyDelete
  4. mobitel sim il irundhu call panna mudiyaadhaa broooo

    ReplyDelete
  5. thank u very much my friend

    ReplyDelete