Fecbook ஐ வழமையான நிறத்தை பார்த்து அழுத்து விட்டீர்களா..?




வாங்க Facebook இன் Color ஐ மாற்றலாம்

( Chrome ல் மட்டும் )

இது போல உங்கள் Facebook ஐயும் மாற்ற
வேண்துமா?


முதலில் இந்த லிங்க் க்கு செல்லுங்கள்

                               Facebook


அங்கு Free என்பதை Click செய்யவும்





பிறகு add என்பதை Click செய்யவும்







பிறகு மேலே காட்டிவாறு காசியளிக்கும்






படத்தில் காட்டியவாறு நிறங்கள் கொடுத்த பின் உங்கள் Facebook வேறு நிறமாக காட்சிளிக்கும்








Ads go here

Comments