கட்டண (Anroid) ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இலவசமாக பெறுவது
கணினியில் உள்ளது போல நம் ஆண்ட்ராய்டு போனிலும் ஏதாவது இருந்தால் நான்றாக இருக்குமே என்று தோன்றி Googleல் தேடினேன். (Googleக்கு எதிராக Googleலேயே தேடுவதா!!!) அதன் விளைவாகதான் இந்த பதிவு.
உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் Play Storeல் சென்று 4Shared என்று தேடி அந்த மென்பொருளை பதிவிறக்கி நிறுவவும். உங்களுக்கு 4Sharedல் கணக்கு இருந்தால் அதையே உபயோகிக்கலாம் அல்லது ஒரு புதிய கணக்கை துவங்கவும். அவ்வளவு தான் உங்கள் வேலை இனி உங்களுக்கு வேண்டிய கட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இந்த 4Sharedல் தேடவும். நிச்சயம் உங்களுக்கு வேண்டிய மென்பொருள் உங்களுக்கு இலவசமாக கிடைக்கும்.
உதாரணமாக 4Shared Pro என்ற மென்பொருளை ரூ.99 கொடுத்து வாங்க வேண்டும். ஆனால் நான் சொன்ன படி தேடி பதிவிறக்கினால் இலவசம்.
இதே போல Rs.953.00 மதிப்புள்ள Next Launcher 3D என்ற மென்பொருளும் இலவசமாக பெறலாம். (வச்சான்டா ஆப்பு)
Your Name
tel.:
fax:
kmwsarfan@gmail.com
http://www.sarfan.blogspot.com
tel.:
fax:
kmwsarfan@gmail.com
http://www.sarfan.blogspot.com
Ads go here
super sir thank u
ReplyDelete