தமிழ் டைப் செய்வது சுலபம் Anroid & Apple தமிழ்:



இணையம் வந்து பல நாள்கள் ஆகியும் சில விசியங்கள் தங்களுக்கு தெரியாமலே போகிறது

தமிழில் Type செய்வது எப்படி என்ற கேள்வி அனைவரின் மனிதிலும் எழுவது அதனால் இந்தனை பின்பற்றி தமிழில் Type பண்ணுக

Anroid, Apple களை விட அதிக பயனர்களை கொண்டு வெற்றி நடை போட்டு வருகிறது. இதிலும் நீங்கள் தமிழில் தட்டச்சு செய்ய முடியும். அதன் Google Play மார்க்கெட்டில் சென்று தேவையான படி தரவிறக்கம் செய்யலாம். அதற்கான சிறந்த தமிழ் டைப் application என்றால் அது செல்லினம் தான் பதிவிறக்குங்கள் பயன்படுத்துங்கள்

இதனுடைய லிங்க்

https://play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam



சில நண்பர்கள் Apple Phone பயன்படுதுகிர்றாக்கள்

அதற்கும் இந்த சிறந்த application தான்

உங்களுக்கான லிங்க்

https://itunes.apple.com/my/app/sellinam/id337936766?mt=8



fax:
kmwsarfan@gmail.com
http://www.sarfan.blogspot.com
Ads go here

Comments