விண்டோஸ் 8 க்கான VLC Media Player
விண்டோஸ் 8 இயங்குதளத்திற்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட VLC Media Player அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கவர்ச்சிகரமானதும், இலகுவானதுமான மெட்ரோ பயனர் இடைமுகத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த அப்பிளிக்கேஷன் பீட்டா பதிப்பாகவே வெளியாகியுள்ளது.
Ads go here
Comments