ஒரே கிளிக்கில் 90 க்கும் மேற்பட்ட மென்பொருள்களை நிறுவ
கணினியில் இயங்குதளம் நிறுவியவுடன், அதில் ட்ரைவர், ஆண்டிவைரஸ் தொகுப்பு, ஆப்பிஸ் தொகுப்பு, மற்றும் கன்வெர்ட்டர்கள் மேலும் கனிணிக்கு தேவையான மென்பொருளை நிறுவ வேண்டும். இவ்வாறு செய்யும் போது நேர தாமதம் ஆகும். இதற்கு பதிலாக அனைதையும் ஒரே கிளிக்கில் நிறுவ முடியும். கணினியில் எந்த பணியை செய்தாலும் அதற்கு கண்டிப்பாக மென்பொருள் ஒன்று தேவைப்படும்.
அதற்கு தேவையான மென்பொருள்கள் அனைத்தும் இணைத்தில் கிடைக்கிறன. அதனை பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ள முடியும். ஆனால் ஒவ்வொரு மென்பொருளாக தனித்தனியே பதிவிறக்கம் செய்து நிறுவ வேண்டும். இதற்கு பதிலாக கணினிக்கு தேவையான முதன்மை மென்பொருள்கள் அனைத்தையும் ஒரே கிளிக்கில் நிறுவ முடியும். இதற்கு ஒரு தளம் உதவி செய்கிறது.
தளத்திற்கான சுட்டி http://ninite.com/
சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று வேண்டிய மென்பொருள்களை தேர்வு செய்து பின் Get Installer பொத்தானை அழுத்தவும் பின் ஒரு பைல் பதிவிறக்கம் ஆகும். பின் பதிவிறக்கம் ஆன பைலை நிறுவவும் கணினியில் நிறுவும் போது இணைய இணைப்பு அவசியம் தேவை. இணைய வேகத்திற்கு ஏற்ப அனைத்து மென்பொருள்களும் நிறுவப்பட்டு விடும்.
பின் அந்த மென்பொருள்களை வழக்கம் போல் பயன்படுத்திக்கொள்ள முடியும். மேலும் மென்பொருள்களின் புதிய பதிப்பு வெளிவரும் போது அதனை அப்டேட் செய்து கொள்ளவும் முடியும்.
Best regards,

Your Name
tel.:
fax:
kmwsarfan@gmail.com
http://www.sarfan.blogspot.com
tel.:
fax:
kmwsarfan@gmail.com
http://www.sarfan.blogspot.com
Ads go here
Comments