Nokia Phone இல் இருந்து computer இற்கு (Wi-Fi மூலம்) இணைய இணைப்பு பெறுவது எப்படி?
இதற்கு தேவையானது Phone இலும் Laptop இலும் Wi-Fi இருக்க வேண்டும்.அதோடு உங்கள் Phone இல் JoikuSpot எனும் Application உம் இருக்க வேண்டும்.இதன் சிறப்பம்சம் என்னவென்றால் மிக இலகுவாக முறையில் உங்கள் Phone இல் உள்ள இணைய இணைப்பை Password கொடுத்து பாதுகாப்பான முறையில் பகிா்ந்து கொள்ள முடியும். இதனால் உங்கள் அனுமதியில்லாமல் அடுத்தவா் உங்கள் இணைப்பை பயன்படுத்துவதை முற்றாக தவிா்க முடியும்.அது மட்டும் இல்லாது நீங்கள் பகிா்ந்து கொள்ளும் Wi-Fi இற்கு நீங்கள் விரும்பிய பெயரை கூட கொடுக்க முடியும்.
சாி இதை எப்படி செய்வது என்று பாா்ப்போம்
செய்து, உங்கள் Phone இல் Install செய்யுங்கள்.
பின் Yes
பின் Yes
இப்போது உங்கள் இணைய இணைப்பு Wi-Fi மூலம் பகிரப்பட்டு விட்டது. உங்கள் பெயர் மற்றும் Password இனை கொடுக்க விரும்பினால் Settings சென்று கொடுங்கள்.
அவ்வளவுதான்...
Thanks To Nimzath.....................
Your Name
tel.:
fax:
kmwsarfan@gmail.com
http://www.sarfan.blogspot.com
tel.:
fax:
kmwsarfan@gmail.com
http://www.sarfan.blogspot.com
Ads go here











Comments