ஐ போனிலிருந்து(Iphone) தொலைந்த தொலைபேசி எண்களை திரும்பப்பெறுவது எப்படி?

தவறுசெய்வது மனித இயல்பு. தவறாக உங்கள் ஐபோனிலிருந்து நண்பர் அல்லது உறவினரின் தொலைபேசி எண்ணை அழித்துவிட்டால் என்னசெய்வது? வருந்தவேண்டாம்
இரண்டு வழிகளில் ரெக்கவர்(Recover) செய்யலாம். ஒன்று ஐடியூன்ஸ் மூலம் மற்றொன்று பேக்கப்பிலிருந்து. எப்படி செய்வதென்று பார்க்கலாமா?ஐடியூன்ஸிலிருந்து திரும்ப எடுக்க:
படி 1: ஐடியூன்சை உங்கள் கணினியில் திறக்கவும்.
படி 2: ஐபோனை கணினியுடன் இணைக்கவும்.
படி 3: பின்னர் வரும் திரையில் “Devices” என்ற பொத்தானை இடது கிளிக் செய்யவும். அதில் வரும் மெனுவிலிருந்து “ரீஸ்டோர் ப்ரம்(restore from backup...) பேக்கப்” என்பதைத் தெரிவுசெய்யவும்.
Ads go here


Comments