Facebook-க்கு இணையாக "நட்புவளையம்" எனும் ஒரு சமூக வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்

பேஸ்புக் தெரியுமா? இது என்ன கேள்வி? நட்புவளையம் தெரியுமா? தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் . முகநூலுக்கு (facebook) இணையாக "நட்புவளையம்" எனும் ஒரு சமூக வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி அபாரமானதாக இருக்கிறது. Facebook,twitter போன்ற சமூக வலைத்தளங்களில் பலரும் மணிக்கணக்கில் நேரத்தைச் செலவிடுவதால் நிறுவனங்கள் நல்ல இலாபமீட்டுகின்றன.தற்போது புதிய சமூக வலைத்தளம் ஒன்றை பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு பெண். Facebook-க்கு இணையாக "நட்புவளையம்" எனும் ஒரு சமூக வலைத்தளம் உருவாக்கியுல்லார்.
அனைத்து உறவுகளும் இந்த நட்புவளையத்த்தில் இணைந்து சமூகவலைப் பின்னலை ஏற்படுத்துவோம்.


இதில் குறைபாடுகளாக மற்ற சமுக வலைத்தளங்களில் இருக்கும் சில வசதிகள் இல்லை.
இங்கே சென்று பாருங்கள். நட்புவளையம்.

www.natpuvalayam.com

its my account -->

http://natpuvalayam.com/kikmsg/
Ads go here

Comments